சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் | [ Add new entry ] |
Entries in section: 139 Shown entries: 51-75 |
Pages: « 1 2 3 4 5 6 » |
பன்றிக்காய்ச்சல்
நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி
ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று
பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது.
இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 3186 |
Added by: m_linoj |
Date: 2009-08-22
| Rating: 0.0/0
| Comments (0)
|
விட்டமின்-சி
அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும்
சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.
மருத்துவ குறிப்புகள் |
Views: 5312 |
Added by: m_linoj |
Date: 2009-08-05
| Rating: 2.0/1
| Comments (0)
|
மனிதன்
அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய
உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர
உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.
மருத்துவ கட்டுரைகள் |
Views: 1691 |
Added by: m_linoj |
Date: 2009-08-05
| Rating: 3.0/1
| Comments (0)
|
அதிக
நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச
டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் இது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடல் கட்டுப்பாடு |
Views: 3344 |
Added by: m_linoj |
Date: 2009-08-05
| Rating: 3.5/2
| Comments (0)
|
பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவ கட்டுரைகள் |
Views: 2992 |
Added by: m_linoj |
Date: 2009-08-05
| Rating: 0.0/0
| Comments (0)
|
புகை
பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல்
பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த
விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
மருத்துவ கட்டுரைகள் |
Views: 2091 |
Added by: m_linoj |
Date: 2009-08-05
| Rating: 4.0/1
| Comments (0)
|
விஷயத்தை இங்கே நினைவில்
கொள்ளவேண்டும், அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற்
கோளாறுகளை உருவாக்கிவிடும்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 3887 |
Added by: m_linoj |
Date: 2009-08-02
| Rating: 4.3/3
| Comments (0)
|
அமெரிக்காவில்
உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச்சிக் கழகத்தைச் சேற்ந்த ஆயாளர்கள்
குழு இந்திய விஞ்ஞானி தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் மலேரியா நோயைத்
தடுக்கும் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 1426 |
Added by: m_linoj |
Date: 2009-08-02
| Rating: 0.0/0
| Comments (0)
|
நீங்கள்
புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள்
என்கிறார்கள் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து
இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு
செய்தார்கள். |
சூரியப்படுக்கைகள்
(sun beds அல்லது Tanning Beds) என்று அழைக்கப்படும் புறஊதாக்
கதிர்ப்புக்கள் (ultraviolet) கொண்டு ஆக்கப்பட்டுள்ள படுக்கைகள் உடல்
நலத்துக்கு தீங்கானவை என்றும் அவை ஆசனிக் மற்றும் நச்சு வாயுக்களுக்கு
(Mustard Gas) இணையாக மனிதரை சிறுகச் சிறுகக் கொல்லும் இயல்புடையன
உடல் கட்டுப்பாடு |
Views: 1122 |
Added by: m_linoj |
Date: 2009-07-31
| Rating: 0.0/0
| Comments (0)
|
|
சமுதாயமாக
வாழப் பழகிக் கொண்டுள்ள தேனீக்கள் தங்களின் மெழுகாலான கூட்டை
நுண்கிருமிகளில் இருந்து சுத்தப்படுத்தி வைத்திருக்க என்று ரெசின் (resin)
என்றழைக்கப்படும்
மருத்துவ குறிப்புகள் |
Views: 2750 |
Added by: m_linoj |
Date: 2009-07-27
| Rating: 5.0/2
| Comments (1)
|
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக
புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள
முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று
எண்ணுகிறார்கள். |
முன்பெல்லாம் ஆண்களிடம் செக்ஸ் பிரச்சனை
இருந்தால் அதனை வெளியே மனைவி சொல்ல மாட்டாள். தனக்கு இந்த விஷயத்தில்
கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று தன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்வாள். |
பெண் கீழேயும், ஆண் மேலேயும் என்பதுதான்
கருத்தரிப்புக்கு ஏற்ற சரியான முறையாகும். இந்த முறையில் உறவு கொண்டு
முடித்த பின்னர், பெண் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது
எழுந்தரிக்காமல் இருப்பது நல்லது. |
அறிவு
மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை.
ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு
உண்டு! |
பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர்
தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப்
போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு
மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை
பாதிக்கிறது. |
நான் வாழ்க்கையில் தவறு செய்துவிட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த
போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத்
தூக்கி விட்டிருக்கிறார்கள். |
|
கேட்டாராம் என்கிறது பழைய திரைப்
படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்
பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில்
தயக்கம் காட்டுகிறது. |
பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். |
மருத்துவ குறிப்புகள் |
Views: 4752 |
Added by: m_linoj |
Date: 2009-07-21
| Rating: 4.0/5
| Comments (0)
|
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய
வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. |