சேவைகள் |
CATEGORIES | ||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் | [ Add new entry ] |
Entries in category: 40 Shown entries: 1-25 |
Pages: 1 2 » |
Sort by: Date
ஊழல்,
கறுப்புப் பணத்துக்கு எதிரான சூப்பர் ஹீரோவின் போராட்டம் என்ற 'எவர்கிரீன்
சப்ஜெக்ட்'தான் மீண்டும் ஒரு முறை கந்தசாமி எனும் பிரமாண்ட திரை வடிவாய்
விரிந்திருக்கிறது. |
தமிழ்சினிமாவுக்கு
ஒரு ‘வெயிட்டான’ புது வரவு இந்த படத்தின் ஹீரோ சிவகிரி. ஆர்வம் இருந்தால்
போதும், யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற இவரது தன்னம்பிக்கைக்கு
வேண்டுமானால் முதல் சல்யூட் போடலாம்! நடிப்பா? அடுத்த பாராவுக்கு போங்க
சாரு... |
தொடர்ந்து
வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும்
எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை
ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன். |
உப்பள
பின்னணியில் மனசை அப்பளம் போல் நொறுக்குகிற கதை. காதல் மனைவியின்
இறப்புக்கு காரணமானவர்களை சக்கையாக பிழிந்து சாவு கொடுக்கிற வேலைதான்
விக்னேஷ§க்கு! |
சரியான ‘ரூட்டை’ பிடிச்சிட்டேன்னு சொல்லாம சொல்ல நினைத்தாரோ என்னவோ? அருண் விஜய்க்கு இந்த படத்தில் வேன் டிரைவர் வேஷம். |
அந்தோணி யார்?னு அதிகம் குழம்ப தேவையில்லை. அவர் ஒரு அநாதைன்னு முதல் ரீலிலேயே சொல்லிவிடுகிறார்கள். |
அம்பானி
மாதிரி பெரும் பணக்காரர் கலாபவன் மணி. அவரது ஒரே மகன் வினய். வளர்ப்பு
மகன் யுவா. கலாபவன் மணியால் பாதிக்கப்பட்ட மகாதேவன் வினய்யை கொலை செய்ய
பாங்காங்கிலிருந்து கில்லர் ஒருவனை வரவைக்கிறார். |
பேச்சில்
மட்டுமே வெளிப்படும் இந்திய கலாச்சாரத்துக்குப் பயந்து சினிமாக்காரர்கள்
விலகிச் செல்லும் பிரச்சனைகளில் ஒன்றை அலசுகிறது அறிமுக இயக்குனர் அருண்
வைத்தியநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு. |
|
சுப்பிரமணியபுரம்
வெற்றிக்குப் பிறகு ஜெய் நடித்திருக்கும் படம். சூப்பர் ஹீரோவாக பன்ச்
டயலாக் பேசி எதிரிகளையும், நம்மையும் வதம் பண்ணாமல் யதார்த்தமாக வந்து
போவதற்கு முதலில் சபாஷ். |
|
1-25 26-40