ஆக்கங்கள் - Tamil
இணையத் தமிழ் உலகம் செவ்வாய், 2010-02-09, 10:47 Am

Logged in as விருந்தினர் RSS
Main | ஆக்கங்கள் | Registration | Login
சேவைகள்

CATEGORIES
தத்துவம்
பொது
காதலர் உலகம்
மருத்துவம்
கவிதைகள்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
ஆங்கிலம் கற்க
நகைச்சுவை
அறிவியல்
தமிழ் சினிமா
அறிவுக் களஞ்சியம்
மென்பொருள் கற்க
வன்பொருள் கற்க
கணினி

கணினி

கவிதைகள்

பெண்கள் உலகம்

சிறுவர் பூங்கா

உடல்நலம்

தமிழ் சினிமா

ஆன்மீகம்

நிழல்ப் படங்கள்
தமிழ் கவிதை
வானவில்
காதல்
நட்பு
மெகந்தி
கோலம்
சிறுவர்
உறுப்பினர் படங்கள்
நடிகைகள்

நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்

Main » ஆக்கங்கள் [ Add new entry ]

Total entries in catalog: 644
Shown entries: 1-10
Pages: 1 2 3 ... 64 65 »

http://linoj.do.amமுட்டை அனைவருக்கும் ஏற்ற முழுமையான உணவு. ‘லெசிதின்’ முட்டைப் பவுடர் வடிவில் தயாரிக்கப்படுகிறது. முட்டை கேசத்தைப் பொலிவோடு நல்ல தன்மையோடு வைத்திருக்கக் கூடியது. சருமத்திற்கும் மென்மையளிக்கும். வெள்ளைக்கரு சருமத்தை இறுக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் துவாரங்களையும் இறுக்கும். மேலும் சருமத்தையும், கேசத்தையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
அழகு குறிப்பு | Views: 4 | Author: விஜயகுமாரி பாஸ்கரன் | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: இன்று | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amஇந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற ஒரு சிறிய செடி எள். இதன் காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும், தலை முழுகிற்கும் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல வகுப்புகளுண்டு.
அழகு குறிப்பு | Views: 5 | Author: விஜயகுமாரி பாஸ்கரன் | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: இன்று | Rating: 0.0/0 | Comments (0)

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கறிக்கும் பயன்படுத்துவதுண்டு. புண்களுக்கு காய்ச்சும் எண்ணெய்களில் இது சிறப்பாகச் சேரும். இதைக் கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர தோலைப் பற்றிய நோய்கள் தீரும்.
அழகு குறிப்பு | Views: 4 | Author: விஜயகுமாரி பாஸ்கரன் | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: இன்று | Rating: 0.0/0 | Comments (0)

உப்பு
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.
அழகு குறிப்பு | Views: 16 | Author: விஜயகுமாரி பாஸ்கரன் | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: இன்று | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amஅமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

பொது | Views: 645 | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: 2010-02-07 | Rating: 5.0/1 | Comments (0)

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
அழகு குறிப்பு | Views: 119 | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: 2010-02-01 | Rating: 5.0/1 | Comments (0)

பிறந்த குழந்தை பசிக்காக அழும் நேரத்தைத் தவிர பல மணி நேரங்களை உறக்கத்திலேயேக் கழிக்கின்றன. குழந்தை நலமாகவும்,சுகமாகவும் இருந்தால் பொதுவாக நீண்ட நேரம் உறங்கும். பசி அல்லது அசௌகரியமான நிலை ஏற்படும் போதுதான் அழுகின்றன.

கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை

Login form
Login:
Password:

REGISTER

Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Subscribe to www.linoj.do.am by Email

Serch

TODAY_BIRTHDAYS

Today visit User


Statistics

Online Users
Total online: 14
விருந்தினர் : 14
உறுப்பினர்கள்: 0

இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

Chat


Site Friend
  • MUSIC
  • TAMIL2WORLD
  • NISANTHAN
  • GAJAN
  • PRAKASH

  • Vote Plz..
    Tamil Top Blogs

    My Topsites List
    My Topsites List


    Download Toolbar
    Download linoj Toolbar

    System Requirements
    Windows, Mac, Linux
    Internet Explorer

    Live Traffic Feed



    Copyright  இணையத் தமிழ் உலகம் © 2010
    Hosted by uCoz இணையத் தமிழ் உலகம்