linoj.do.am

சேவைகள்
CATEGORIES
காதல் கவிதைகள்
காதல் வலி கவிதைகள்
கவிதைகள் (தமிங்லிஷ்)
அன்னையே
நட்பு
தாயாக கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் [ Add new entry ]

Entries in category: 42
Shown entries: 1-25
Pages: 1 2 »

Sort by: Date

உறக்கம் கலைய

உணர்வு வந்தது.

உடம்பு உள்ளது
உயிரும் உள்ளது.
காதல் வலி கவிதைகள் | Views: 980 | Author: அருணா செல்வம். | Added by: m_linoj | Date: 2014-07-20 | Rating: 0.0/0 | Comments (0)

காதல் வலி கவிதைகள் | Views: 1582 | Author: க்] | Added by: kirikasan | Date: 2012-05-04 | Rating: 4.0/1 | Comments (0)

கனவுகள் தானடி என் வாழ்வு, கரைந்து போகதடி என் காதல்,கன்னி பொண்னே!! உன் பார்வை என் மேல் விளாமால் போனலும் என் பார்வையில் என்றும் நியடி...
காதல் வலி கவிதைகள் | Views: 1804 | Author: suresh | Date: 2012-01-11 | Rating: 4.3/3 | Comments (0)

என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன்.
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும்
உன்னை அதிகமாக காதலித்து என்னையே....
காதல் வலி கவிதைகள் | Views: 3479 | Author: anuksha | Added by: anuksha | Date: 2011-10-07 | Rating: 4.2/5 | Comments (0)

நீ சொன்ன ஒரு வார்தையே
உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி
உன்னை விட்டு பிரிந்தேன்
எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்
உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை
என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணிக்கின்றேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை
உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்
உன்னோடு நட்போடு என்றும் இருப்பேன்...
காதல் வலி கவிதைகள் | Views: 1884 | Author: Mohamed Safeek | Added by: MohamedSafeek | Date: 2011-06-29 | Rating: 5.0/1 | Comments (0)

சேற்றில்
விழுந்தாலும்

காதலில்
விழுந்திடாதே

உன் வீட்டில்
எல்லோரும்

தலை முழுக
வேண்டிவரும்

காதல் வலி கவிதைகள் | Views: 2046 | Added by: m_linoj | Date: 2011-01-01 | Rating: 5.0/1 | Comments (0)

NINAIKA ORU MANAM, MARAKKA ORU MANAM ............AVALUKKU................................. NINAIKKA MATTUME MANATHAI KODUTHA KADAVULUKKU N MEL MATTUM YEN INTHA ........ ORAVANJANAI....
காதல் வலி கவிதைகள் | Views: 1312 | Author: SATHASIVAM | Date: 2010-07-16 | Rating: 4.5/4 | Comments (0)

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்
காதல் வலி கவிதைகள் | Views: 2969 | Added by: m_linoj | Date: 2010-04-08 | Rating: 4.6/7 | Comments (1)


ஈசலாய் என் மனவானில்
சிறகுகள் விரித்து பறந்த என் காதலே
காதல் சிறகுகள் உதிர்ந்த பின் உறுத்தும்
எறும்பாய் நீ
காதல் வலி கவிதைகள் | Views: 1292 | Author: karthik | Date: 2010-03-31 | Rating: 0.0/0 | Comments (0)

கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
காதல் வலி கவிதைகள் | Views: 2215 | Added by: m_linoj | Date: 2010-01-28 | Rating: 0.0/0 | Comments (0)

உன்னை உயிராக நேசித்திடும் என் உடல்
உயிர் வாழும் வரை உன்னை பார்த்திடும் என் உள்ளம்
உள்ளம் உன்னை பார்த்திடும் வேளை
நிலைத்திடும் என் காதல்
காதல் வலி கவிதைகள் | Views: 2042 | Added by: m_linoj | Date: 2010-01-28 | Rating: 4.0/1 | Comments (0)

கனவுகளில் மலர்வதில்லை காதல்
இதயத்தில் மலர்வதே காதல்
காதல் வலி கவிதைகள் | Views: 2401 | Added by: m_linoj | Date: 2010-01-28 | Rating: 4.0/3 | Comments (0)

என் வலி ஒருபோதும் குறையாது!!!
காதல் வலி கவிதைகள் | Views: 1758 | Author: jai ganesh k | Date: 2010-01-12 | Rating: 0.0/0 | Comments (0)

யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..
காதல் வலி கவிதைகள் | Views: 2482 | Added by: m_linoj | Date: 2009-12-06 | Rating: 5.0/7 | Comments (0)

பார்த்து பழகும் காலம் பருவக்காலம்...
பல்லாயிரம் இளஞர்கள் வாழ்கை அமையும் காலம்..
பட்டு போகும் காதலில் நம்மை பரவசம் அடையும் காலம்..
பருவ பெண் கண் பார்வையால் நம்மை
பாடாய் படுத்தும் காலம் பார்த்து பழகுங்கள் .
இல்லையேல் வீணா போகும் உங்கள் ஆயுட்காலம்......
காதல் வலி கவிதைகள் | Views: 1503 | Author: farook | Added by: farookmx | Date: 2009-10-25 | Rating: 4.2/4 | Comments (0)

காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....
காதல் வலி கவிதைகள் | Views: 1973 | Added by: m_linoj | Date: 2009-09-09 | Rating: 5.0/1 | Comments (0)

நீ
வரும் பாதையில்
வீழ்ந்திருந்த பூக்கள்
உன்
வரவுக்கு காத்திருந்து
பூத்துவிட்ட
என் கண்கள்
காதல் வலி கவிதைகள் | Views: 1742 | Author: raghuraj | Date: 2009-08-20 | Rating: 5.0/1 | Comments (0)


காதல் வலி கவிதைகள் | Views: 2120 | Added by: m_linoj | Date: 2009-07-20 | Rating: 4.0/1 | Comments (0)

காதல் வலி கவிதைகள் | Views: 2633 | Added by: m_linoj | Date: 2009-07-10 | Rating: 3.0/2 | Comments (0)

காதல் வலி கவிதைகள் | Views: 4204 | Added by: m_linoj | Date: 2009-07-10 | Rating: 0.0/0 | Comments (0)

காதல் வலி கவிதைகள் | Views: 1756 | Added by: m_linoj | Date: 2009-07-10 | Rating: 5.0/1 | Comments (0)

1-25 26-42