சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » பெண்கள் உலகம் » தாய் சேய் நலன் | [ Add new entry ] |
Entries in category: 34 Shown entries: 1-25 |
Pages: 1 2 » |
Sort by: Date
பாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க சில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.பயிறு, பருப்பு வகைகள், கீரை வகைகள், பப்பாளி, பூண்டு, இறைச்சி, பால், பாலாடைகட்டி, முட்டை போன்ற புரதமும், |
குழந்தை பெற்ற சில பெண்கள் தாய்ப்பால் நன்றாக சுரக்காமல் அல்லல்படுவார்கள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது வேண்டும். |
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. |
டெங்கு ஜுரம் - பயங்கரம் இது வைரஸ் கிருமிகளால்(DEN 1,2,3,4) ஏற்படும் ஒரு வியாதி. இந்த கிருமிகளை பகலில் கடிக்கும் கொசுகளான ஏடெஸ் மூலம் பரவும் . :
தாய் சேய் நலன் |
Views: 1137 |
Author: dr rajmohan |
Added by: razmohan |
Date: 2010-09-15
| Rating: 0.0/0
| Comments (0)
|
குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை : மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும் வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
தாய் சேய் நலன் |
Views: 1540 |
Author: dr rajmohan md |
Added by: razmohan |
Date: 2010-08-17
| Rating: 5.0/2
| Comments (0)
|
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்: |
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும்
ஏற்படும்.
உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது
குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. |
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக
விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. |
நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது
ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை
நாம் பேண வேண்டும் |
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய
வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு
சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி
கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர். |
தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது. |
பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல்
இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக்
கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும். |
பிறந்த குழந்தை பசிக்காக அழும் நேரத்தைத்
தவிர பல மணி நேரங்களை உறக்கத்திலேயேக் கழிக்கின்றன. குழந்தை
நலமாகவும்,சுகமாகவும் இருந்தால் பொதுவாக நீண்ட நேரம் உறங்கும். பசி அல்லது
அசௌகரியமான நிலை ஏற்படும் போதுதான் அழுகின்றன. |
புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்
என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான
விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன : |
குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம்
புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோர்கள்
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கணும். |
குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினை என்றால் அது சளி தொல்லைதான். இதனை எளிய நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்தலாம். |
கனடிய
பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல்
குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக்
காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. |
இன்றைய
பெண்களில் பலர் வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணம்
ஆகி குழந்தை பிறந்த பிறகும்கூட அவர்களில் பலர் வேலைக்கு செல்லும் நிலை
உள்ளது. |
மருத்துவம்
எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக
இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை
பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று
நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான்
கேள்விக்குறி. |
தாய்பபால்
உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே
பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. |
1-25 26-34