| சேவைகள் |
| CATEGORIES | |||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் | [ Add new entry ] |
| Entries in category: 26 Shown entries: 1-25 |
Pages: 1 2 » |
Sort by: Date
|
[b]ஓர் எழுத்தில் கவிதை சொல் என்றாள் நான் நீ என்றோன்![/size][size=16][color=green]
காதல் கவிதைகள் |
Views: 1592 |
Author: தப்ரேஜ் |
Added by: thabrej |
Date: 2012-02-20
| Rating: 4.8/4
| Comments (0)
|
|
காதல் …
சொல்லியிருக்கிறேன் சிறிது தளும்பினாலும் சிந்திவிடுமென்று..... |
|
இதயத்தில் கோளாறிலை....... கோளாறில் தான் இதயமே இருக்கிறது..... ஏன் என்னை தினமும் கொல்கிறாய்....
காதல் கவிதைகள் |
Views: 2448 |
Author: ரவிச்சந்திரன் |
Date: 2011-01-19
| Rating: 4.5/2
| Comments (0)
|
எந்தன் காதலை உன்னிடம்நாளைக்கும் சொல்ல வேண்டும் ஆகையால் இன்று இங்கு முற்று வைப்போம் என் செல்லமே!!!!!!!
காதல் கவிதைகள் |
Views: 3029 |
Author: கவிஞர்:திலீபன் |
Added by: m_linoj |
Date: 2010-10-22
| Rating: 4.2/5
| Comments (0)
|
|
சலனமற்றுக் கிடந்த என் மனக்குளத்தில் உன் பார்வை கணையை எய்துவிட்டு சென்றவளே
காதல் கவிதைகள் |
Views: 2318 |
Author: tamilan Kavithaigal Blogspot |
Added by: shanunivers |
Date: 2010-09-25
| Rating: 5.0/1
| Comments (0)
|
|
நீ திரையிட்டு மறைக்கும்,-உன் பெண்மையின் ரகசியங்களில் நான் தேடும் என் காதலை, |
|
"எனக்கு பிடித்த மாதிரித்தான்
நான் இருப்பேன்" , என்று சொல்லிவிட்டு , |
|
எங்கேயாவது போக வேண்டும் என்று ,
நீ, உன் அம்மாவிடம் சொல்லும் போது , என் மனதிற்குள் பிறக்கிறது , பிரபஞ்ச அளவிற்கு ஓர் வெற்றிடம் ,,,, |
|
புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு தப்பிக்க வழி உண்டானால் மீண்டு வா இல்லையெனில் நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும் |
|
நீ கேட்டதும்
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் ...
என் மனதை
|
|
தாகம்
காதல் கவிதைகள் |
Views: 1689 |
Author: Ganesan |
Added by: gsanvj8 |
Date: 2010-04-05
| Rating: 0.0/0
| Comments (0)
|
|
பிரிவின் வழி உணர்த்தி சென்றது நம் காதல்
எனக்கு துணையாக என்னுடன் தொடர்ந்தது நிலா பாவம் அதுவும் தனிமையில் |
|
இனம் மதம் மொழி கடந்து இதயங்கள் இரண்டு இரண்டறக் கலப்பு. |
|
"இதயமாக உள்ள உன்னை ஒரு கவிதையாக வரைய தொடங்கினால் எத்தனை புத்தகம் வேண்டும் என்று எனக்கு தெரியாது
காதல் கவிதைகள் |
Views: 2738 |
Author: Farika Ansar |
Added by: ffarika |
Date: 2010-01-23
| Rating: 4.5/2
| Comments (0)
|
|
இந்த நிமிடத்திற்காக
வாழ்வதே நிதர்சனம். தெரியும் தான் எனக்கு... |
|
பெண்ணே ! உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு காயம்பட்ட வேடன் நான் !
காதல் கவிதைகள் |
Views: 2357 |
Author: பிரவீன் kumar |
Added by: dpraveen3 |
Date: 2009-11-30
| Rating: 5.0/2
| Comments (2)
|
|
பெண் என்பவள் காகித பூச்சடை போன்றவள் வாடவும் மாட்டாள் வசம் வீசவும் மாட்டாள்,,, பிறருக்கு பார்வை அளித்துக்கொண்டே இருப்பாள் அவளுக்கு தெம்பு இருக்கின்றவரை
காதல் கவிதைகள் |
Views: 1823 |
Author: FAROOK |
Added by: farookmx |
Date: 2009-10-23
| Rating: 5.0/1
| Comments (0)
|
நீ எங்கே ..! ....?நான் உன்னை நேசிப்பது உனக்கு தெரியுமா? நீ எங்கே ..! ....? எனக்கு நீ தான் தேவையென்று உனக்கு தெரியுமா? |
|
|
|
காதல் கவிதைகள் |
Views: 2806 |
Author: shibly |
Added by: shibly591 |
Date: 2009-07-12
| Rating: 0.0/0
| Comments (1)
|
1-25 26-26




எந்தன் காதலை உன்னிடம்

