கவிதைகள் - ஆக்கங்கள் - Tamil
இணையத் தமிழ் உலகம் ஞாயிறு, 2010-03-21, 1:15 Am

Logged in as விருந்தினர் RSS
Main | ஆக்கங்கள் | Registration | Login
சேவைகள்

CATEGORIES
காதல் கவிதைகள்
காதல் வலி கவிதைகள்
கவிதைகள் (தமிங்லிஷ்)
அன்னையே
நட்பு
தாயாக கவிதைகள்
ஏனைய கவிதைகள்

கணினி

கவிதைகள்

பெண்கள் உலகம்

சிறுவர் பூங்கா

உடல்நலம்

தமிழ் சினிமா

ஆன்மீகம்

நிழல்ப் படங்கள்
தமிழ் கவிதை
வானவில்
காதல்
நட்பு
மெகந்தி
கோலம்
சிறுவர்
உறுப்பினர் படங்கள்
நடிகைகள்

நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்

Main » ஆக்கங்கள் » கவிதைகள் [ Add new entry ]

Entries in section: 83
Shown entries: 1-25
Pages: 1 2 3 4 »

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!
நட்பு | Views: 85 | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: 2010-03-01 | Rating: 4.0/1 | Comments (0)

இனம் மதம் மொழி கடந்து
இதயங்கள் இரண்டு
இரண்டறக் கலப்பு.

கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை

உன்னை உயிராக நேசித்திடும் என் உடல்
உயிர் வாழும் வரை உன்னை பார்த்திடும் என் உள்ளம்
உள்ளம் உன்னை பார்த்திடும் வேளை
நிலைத்திடும் என் காதல்

கனவுகளில் மலர்வதில்லை காதல்
இதயத்தில் மலர்வதே காதல்

"இதயமாக உள்ள உன்னை ஒரு
கவிதையாக வரைய தொடங்கினால்
எத்தனை புத்தகம் வேண்டும் என்று
எனக்கு தெரியாது
காதல் கவிதைகள் | Views: 154 | Author: Farika Ansar | Added by: ffarika | Date: 2010-01-23 | Rating: 5.0/1 | Comments (0)

நட்பு | Views: 190 | Author: Farika Ansar | Added by: ffarika | Date: 2010-01-20 | Rating: 5.0/1 | Comments (0)

என் வலி ஒருபோதும் குறையாது!!!
காதல் வலி கவிதைகள் | Views: 154 | Author: jai ganesh k | Date: 2010-01-12 | Rating: 0.0/0 | Comments (0)

இந்த நிமிடத்திற்காக
வாழ்வதே நிதர்சனம்.
தெரியும் தான் எனக்கு...

யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

பெண்ணே !

உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு

காயம்பட்ட வேடன் நான் !


காதல் கவிதைகள் | Views: 230 | Author: பிரவீன் kumar | Added by: dpraveen3 | Date: 2009-11-30 | Rating: 5.0/2 | Comments (2)

பார்த்து பழகும் காலம் பருவக்காலம்...
பல்லாயிரம் இளஞர்கள் வாழ்கை அமையும் காலம்..
பட்டு போகும் காதலில் நம்மை பரவசம் அடையும் காலம்..
பருவ பெண் கண் பார்வையால் நம்மை
பாடாய் படுத்தும் காலம் பார்த்து பழகுங்கள் .
இல்லையேல் வீணா போகும் உங்கள் ஆயுட்காலம்......
காதல் வலி கவிதைகள் | Views: 131 | Author: farook | Added by: farookmx | Date: 2009-10-25 | Rating: 5.0/3 | Comments (0)

பெண் என்பவள் காகித பூச்சடை போன்றவள்
 வாடவும்  மாட்டாள் வசம் வீசவும்  மாட்டாள்,,,
பிறருக்கு பார்வை அளித்துக்கொண்டே இருப்பாள்
அவளுக்கு தெம்பு இருக்கின்றவரை
காதல் கவிதைகள் | Views: 146 | Author: FAROOK | Added by: farookmx | Date: 2009-10-23 | Rating: 0.0/0 | Comments (0)

காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள்

மறுபடி கருவறை வாசம்

நெய் மணத்தோடு

ஏனைய கவிதைகள் | Views: 105 | Author: Nagendra Bharathi | Added by: knbharathi | Date: 2009-09-04 | Rating: 0.0/0 | Comments (0)

நீ
வரும் பாதையில்
வீழ்ந்திருந்த பூக்கள்
உன்
வரவுக்கு காத்திருந்து
பூத்துவிட்ட
என் கண்கள்
காதல் வலி கவிதைகள் | Views: 186 | Author: raghuraj | Date: 2009-08-20 | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amகுடியானவர்கள் என்று ஒருபோதும் கருதாத
குடியரசின் கெடுமையினிலிருந்து விடுபட
விடுதலை வேண்டிபுறப்பட்ட எம்மவர்களை
கெடுதலை செய்தவராகக்கருதிடும் -கொடியவரின்
தாயாக கவிதைகள் | Views: 151 | Author: ராகவி | Added by: இணையத்தமிழ்உலகம் | Date: 2009-08-02 | Rating: 0.0/0 | Comments (0)

என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

எத்தனை மனிதப் படுகொலைகள்
மனிதாபிமானம் இல்லாத அரசாட்சி
எதற்காக அத்தனையயும் கண்மூடி பார்க்கின்றாய்
எம் அவலக்குரல்கள் உன் காதுகளில் விழவில்லையா
எப்பொழுது வருæர் எமக்கு கை கொடுக்க

கட்டை வெட்டி நட்டு
முள் வேலி வரிகள்
கட்டம் இட்டு அடைத்திருக்க
முற்றத்து மலர்கள் மூன்றரை லட்சம்
முள் வேலிக்குள் வெப்பத்தில் கிடக்கின்றன

செங்குருதியில் நீராடி
செங்கமலத்தில் உறங்கும்
என் தமிழ் செல்வங்களுக்கும்
சொந்த நாட்டிலே

இதயம் உன்பெயர் சொல்கிறதே
இதுதான் காதலா?
இளமை உன்பின் செல்கிறதே
இதுதான் காதலா?

நீ எங்கே ..! ....?
நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா?

Login form
Login:
Password:

REGISTER

Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Subscribe to www.linoj.do.am by Email

Serch

TODAY_BIRTHDAYS

Today visit User


Statistics

Online Users
Total online: 2
விருந்தினர் : 2
உறுப்பினர்கள்: 0

இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

Chat


Site Friend
  • MUSIC
  • TAMIL2WORLD
  • NISANTHAN
  • GAJAN
  • PRAKASH

  • Vote Plz..
    Tamil Top Blogs

    My Topsites List
    My Topsites List


    Download Toolbar
    Download linoj Toolbar

    System Requirements
    Windows, Mac, Linux
    Internet Explorer

    Live Traffic Feed



    Copyright  இணையத் தமிழ் உலகம் © 2010
    Hosted by uCoz இணையத் தமிழ் உலகம்