சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் » பாலியல் | [ Add new entry ] |
அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு
மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை.
ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு
உண்டு! 1. உங்களுடைய கேர்ள் பிரண்டின் கூந்தல்… அ. ரொம்பவும் மென்மையானது. எப்போதும் வருடிக் கொண்டே இருக்கலாம். ஆ. முரட்டு ரோமங்களைக் கொண்ட கூந்தல். 2. கண்கள்: அ. பார்த்தாலே சுண்டி இழுக்கும் காந்தக் கண்கள்… ஆ. சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கும் `டூம்’ கண்கள். 3. கன்னம்: அ. பட்டு போல் மென்மையானது… பளபளப்பானது… ஆ. சதைப் பற்று குறைந்து காணப்படும். 4. பற்கள்: அ. வெண்மையான நிறத்தில் `பளிச்’ என்றிருக்கும். சுவாசமும் சூப்பர். ஆ. பற்கள் சுமார் தான்… வாய் மணக்காது. 5. முழங்கை: அ. வழுவழுப்பாக மென்மையாக இருக்கும். ஆ. ரசிக்கும் அளவுக்கு இல்லை. 6. மார்புகள்: அ. கனகச்சிதமாக இருக்கும். ஆ. சரிந்து காணப்படும். 7. வயிறு: அ. உறுதியாக… அழகாக.. இருக்கும். ஆ. கொஞ்சம் பெரியதாய்… வடிவமே சரியிருக்காது. 8. இடுப்பு: அ. பார்த்தவுடன் நின்று ரசிக்கத் தோன்றும். ஆ. பார்க்கவே சகிக்காது. 9. கால்கள்: அ. பஞ்சு போன்ற பாதங்களும்… பளபள கால்களும். குட்டை ஆடை அணிந்தால் சூப்பராக இருக்கும். ஆ. கொழுத்த சதையுடன் ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும். 10. பாதம்: அ. நேர்த்தியாக… வசீகரமாக… மென்மையாக இருக்கும். ஆ. கரடுமுரடாக… வடிவமே சரியிருக்காது. `டிக்’ அடித்துவிட்டீர்களா?.. ஓகே… இப்போது உங்களது விடைக்கான மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்… `அ’ என்றால் ஒரு மதிப்பெண். `ஆ’ என்றால் மதிப்பெண் இல்லை… இப்போது நீங்கள் `டிக்’ அடித்ததை வைத்து உங்களுடைய மதிப்பெண்ணை அறிந்து கொள்ளுங்கள் 9-10 மதிப்பெண் என்றால்… நீங்கள் அழகை மட்டுமே ரசிப்பவர். இவ்வளவு அழகான ஒரு பெண் உங்களுக்கு கேர்ள் பிரண்டு என்றால் நீங்கள் நிச்சயம் `லக்கிமேன்’தான். மற்றவர்கள் உங்களை எப்போதும் பொறாமையாக பார்ப்பார்கள்! 5-8 மதிப்பெண் என்றால்… உங்களுடைய வாழ்வில் நீண்ட நாள் நட்பு தொடரும் வகையில் மிகச் சரியான கேர்ள் பிரண்டை பெற்றிருக்கிறீர்கள். பின்னாளில் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாகலாம். 0-4 மதிப்பெண் என்றால்… உங்களது கேர்ள் பிரண்டு பற்றிய நிச்சயமான… சாதகமான அபிப்ராயம் இல்லை. எப்போதும் நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டை தப்பான பார்வை பார்க்க மாட்டீர்கள். உங்கள் காதலியாக மாற அவருக்கு சான்ஸே இல்லை! Source: http://tamil-uyir.blogspot.com/2009/07/blog-post_11.html#ixzz0M0IY0kad | |
Views: 4812 | |
Total comments: 0 | |