linoj.do.am

சேவைகள்
CATEGORIES
மருத்துவ குறிப்புகள்
மருத்துவ கட்டுரைகள்
முத்தான முதலுதவிகள்
பொது
இதய நோய்கள்
வயிறு
தலை
பாலியல்
உடல் கட்டுப்பாடு
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » மருத்துவம் [ Add new entry ]

Entries in section: 139
Shown entries: 1-25
Pages: 1 2 3 4 5 6 »

கொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல்,

பொது | Views: 1083 | Added by: m_linoj | Date: 2014-09-26 | Rating: 0.0/0 | Comments (0)

இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் ஒன்று கற்றாழை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும்,

பொது | Views: 1235 | Added by: m_linoj | Date: 2014-09-26 | Rating: 0.0/0 | Comments (0)

அசைவ உணவை காட்டிலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. தக்காளியில் உள்ள ‘லைக்கோபென்’ சத்து பெண்களின் இதய நோயை கட்டுப்படுத்தும்.

பொது | Views: 820 | Added by: m_linoj | Date: 2014-09-26 | Rating: 0.0/0 | Comments (0)

ஆண்களைக் கிறங்கடிக்க இந்தக் கால இளம் பெண்கள் செய்யும் பலே தந்திரங்கள் ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள் . அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான்.

பாலியல் | Views: 948 | Added by: m_linoj | Date: 2014-06-29 | Rating: 0.0/0 | Comments (0)

பார்களில் அமர்ந்து ஒரு கையால் பீரையும் இன்னொரு கையால் கடலையையும் உள்ளே தள்ளுபவர்களா நீங்கள் ? உங்களுக்கான தகவல் இது. பீர், வைன், கடலை இவையெல்லாம் ஆண்களின் உயிரணுக்களை கணிசமான அளவுக்குக் குறைத்து,

பாலியல் | Views: 806 | Added by: m_linoj | Date: 2014-06-29 | Rating: 0.0/0 | Comments (0)

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும்,

மருத்துவ குறிப்புகள் | Views: 743 | Added by: m_linoj | Date: 2014-06-29 | Rating: 0.0/0 | Comments (0)

“ஹேப்பி பர்த் டே”சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது.

பாலியல் | Views: 1157 | Added by: m_linoj | Date: 2014-06-29 | Rating: 0.0/0 | Comments (0)

தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

மருத்துவ கட்டுரைகள் | Views: 1146 | Added by: m_linoj | Date: 2014-06-27 | Rating: 0.0/0 | Comments (0)

ஆண்களைவிட பெண்களுக்கு தான் மது பழக்கம் அதிக பாதிப்பைத் தருகிறது. ஆண்களைவிட பெண்கள் உடலில் நீரின் அளவு குறைவாக உள்ளது.

பொது | Views: 621 | Added by: m_linoj | Date: 2014-06-27 | Rating: 0.0/0 | Comments (0)

அசைவ உணவுகளிலேயே கடல் உணவுகளை தான் அதிகம் பேர் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும்,

மருத்துவ குறிப்புகள் | Views: 765 | Added by: m_linoj | Date: 2014-06-26 | Rating: 0.0/0 | Comments (0)

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல்  ....

மருத்துவ குறிப்புகள் | Views: 982 | Added by: m_linoj | Date: 2014-06-25 | Rating: 5.0/1 | Comments (0)

திருமணமான தம்பதியர்களின் வாழ்வில் ஆரம்பத்தில் இனிமையான நாட்கள் நீடித்தாலும், காலப்போக்கில் அந்த நாட்கள் மெல்ல குறைய ஆரம்பிக்கின்றனர்.

பாலியல் | Views: 793 | Added by: m_linoj | Date: 2014-06-21 | Rating: 0.0/0 | Comments (0)

வெந்நீர் குடிப்பதனால் நம் உடலுக்கு கிடைக்கும் பலன்கள் எவையெவையென சற்று நோக்குவோம்.* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

மருத்துவ குறிப்புகள் | Views: 842 | Added by: m_linoj | Date: 2014-06-17 | Rating: 1.0/1 | Comments (0)

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

மருத்துவ குறிப்புகள் | Views: 1010 | Added by: m_linoj | Date: 2014-06-17 | Rating: 0.0/0 | Comments (0)

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு  ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு.

மருத்துவ குறிப்புகள் | Views: 811 | Added by: m_linoj | Date: 2014-06-12 | Rating: 0.0/0 | Comments (0)

அந்த காலத்தில் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் என்றாலே முதலில் தானியங்களை விரும்பி எடுத்துக்கொள்வார்கள்.

பொது | Views: 696 | Added by: m_linoj | Date: 2014-06-09 | Rating: 1.0/1 | Comments (0)

உணவில் மஞ்சளின் பங்கு பற்றி அறியாதவர் சிறந்த சமையல் வித்தைக்காரராக இருக்க முடியாது.அத்தகைய மஞ்சளை நமது உணவில் ஏன் சேர்த்துக் கொள்கிறோம்? அதன் மூலம் என்ன பயன் இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறதா?

மருத்துவ குறிப்புகள் | Views: 686 | Added by: m_linoj | Date: 2014-06-09 | Rating: 0.0/0 | Comments (0)

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.

பாலியல் | Views: 807 | Added by: m_linoj | Date: 2014-05-29 | Rating: 5.0/1 | Comments (0)

நாம் தேவைக்கு குறைவாக தண்ணீர் அருந்தும் பொழுதோ அல்லது நீரிழப்பு அதிகமாக இருக்கும் சமயங்களிலோ உடலில் தேவையான நீர் இருப்பதில்லை. அந்த சமயங்களில் நீரில் கரையக் கூடிய பொருட்கள் நீர் பற்றாக் குறையால் கரையாமல் படிகங்களாக உருவாகின்றன. சிறுநீரில் உள்ள பொருட்கள் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. சிறுநீரகத்தில் சிட்ரிக் உப்பு, மெக்னீசியம், பைரோபாஸ்பேட் ஆகியவை குறைவதால் கற்கள் உருவாகின்றன. ஒரு சிலருக்கு பரம்பரை நோய்களாக இருக்கும். சிறுநீரகம் மற்றும் குழாய்களில் நோய்க்கிருகளின் தாக்கம் ஏற்படுவதாலும் கற்கள் உண்டாகும்.
முதுகில் இருந்து வலி ஏற்பட்டு இனப்பெருக்க உறுப்புகள் வரை நீடிக்கலாம். மாறாக வயிற்றின் அடிப்பாகத்திலும் வலி உண்டாகலாம். கற்களின் தன்மை, எண்ணிக்கை, உருவாகியுள்ள இடத்தை பொறுத்து மிதமானது முதல் கடுமையான வலி ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் வெளியேறலாம். நோய்க் கிருமிகளின் தாக்கம் இருப்பின் ஜூரமும் உண்டாகலாம்.
மருத்துவ குறிப்புகள் | Views: 936 | Added by: m_linoj | Date: 2013-08-20 | Rating: 5.0/1 | Comments (0)

ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். அதிலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத் தான் இருக்கும். அதனால் இவ்வகை மார்க்குகளை நீக்க சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சமயலறையில் உள்ள பொருட்கள் அல்லது அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி அந்த பொருட்களை கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம்.
மருத்துவ குறிப்புகள் | Views: 951 | Added by: m_linoj | Date: 2013-08-20 | Rating: 0.0/0 | Comments (0)

மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழ் போல்டு ஸ்கை மூக்கடைப்புக்கான ஒருசில எளிய இயற்கை நிவாரணிகளை பட்டியலிட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து, மூக்கடைப்பில் இருந்து விடுபடுங்கள்.
மருத்துவ குறிப்புகள் | Views: 997 | Added by: m_linoj | Date: 2013-08-20 | Rating: 0.0/0 | Comments (0)

மருத்துவ குறிப்புகள் | Views: 2338 | Author: Mohamed Safeek | Added by: MohamedSafeek | Date: 2011-08-19 | Rating: 4.5/2 | Comments (0)

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

மருத்துவ குறிப்புகள் | Views: 2794 | Added by: m_linoj | Date: 2011-02-08 | Rating: 0.0/0 | Comments (1)

உடல்வலி, மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் அன்புக்கு உரியவரை கட்டி அணைத்தால் வலி, கவலை பறக்கும் என்று அமெரிக்க ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். "ஆ" என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர்.

பொது | Views: 1415 | Added by: m_linoj | Date: 2011-02-08 | Rating: 4.5/2 | Comments (0)

நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.

கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

மருத்துவ குறிப்புகள் | Views: 2829 | Added by: m_linoj | Date: 2011-01-02 | Rating: 0.0/0 | Comments (0)

1-25 26-50 51-75 76-100 101-125 126-139