சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் | [ Add new entry ] |
Entries in section: 139 Shown entries: 26-50 |
Pages: « 1 2 3 4 5 6 » |
கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம்.
இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
மருத்துவ குறிப்புகள் |
Views: 2336 |
Added by: m_linoj |
Date: 2010-11-29
| Rating: 4.5/2
| Comments (0)
|
பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில்
உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதில், அவர்களின்
கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து
மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. |
தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான்
இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு
மறப்பதில்லை.
ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 2695 |
Added by: m_linoj |
Date: 2010-11-28
| Rating: 0.0/0
| Comments (0)
|
செல்போன், இளைய தலைமுறையினரிடம் பிரிக்க முடியாத உடலுறுப்பு போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் செல்போனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்கும்போதே அதனை `என்ன உபயோகத்திற்காக பயன்படுத்துவாய்' என்று கேளுங்கள். |
சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக,
ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர்
வழிந்தபடி இருக்கும்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 2202 |
Added by: m_linoj |
Date: 2010-10-25
| Rating: 5.0/1
| Comments (0)
|
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம்
நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான
மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற
நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. |
TYPHOID FEVER (குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் ) இது SALMONELLA TYPHI என்ற நுண் உயிரியால் ஏற்படும் ஒரு வியாதி ஆகும் . இது மனிதர்களை மட்டுமே தாக்கும் . எங்கு எல்லாம் சுத்தம் குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் . குழந்தைகளுக்கு பொதுவாக 1 -5 வயது வரை எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு அதிகம் .
மருத்துவ கட்டுரைகள் |
Views: 16338 |
Author: dr rajmohan |
Added by: razmohan |
Date: 2010-08-17
| Rating: 0.0/0
| Comments (0)
|
பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர். புற்று நோய் காரணமாக கருப்பை அகற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது |
நம் நாட்டில்
மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும்
மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான
கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
உடல் கட்டுப்பாடு |
Views: 2659 |
Added by: m_linoj |
Date: 2010-06-27
| Rating: 5.0/1
| Comments (0)
|
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது
யூனியோ என்ற லத்தீன்
வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
மருத்துவ குறிப்புகள் |
Views: 5623 |
Added by: m_linoj |
Date: 2010-06-15
| Rating: 5.0/2
| Comments (0)
|
உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்
கொள்வதில் யோகாசனத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்படிப்பட்ட
யோகாசனம் செய்வதால் புற்று நோயாளிகள் நல்ல தூக்கத்தைப் பெற
முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உடல் கட்டுப்பாடு |
Views: 1433 |
Added by: m_linoj |
Date: 2010-06-15
| Rating: 0.0/0
| Comments (0)
|
மாதுளம் பழம் அதிக சத்துக்கள் நிறைந்தது என்பது பலருக்கும்
தெரியும். ஆனால் அது எந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை
அளிக்கிறது என்பதை பார்க்கலாம்.
உடல் கட்டுப்பாடு |
Views: 4080 |
Added by: m_linoj |
Date: 2010-04-27
| Rating: 4.0/1
| Comments (1)
|
சாராயம் மனித உடலின் ஏராளமான பாகங்களை பாதித்தாலும், அது பிரதானமாக
பாதிப்பது ஈரலை. ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.
மருத்துவ கட்டுரைகள் |
Views: 2295 |
Added by: m_linoj |
Date: 2010-03-29
| Rating: 5.0/1
| Comments (0)
|
இந்த ... .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது
ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள்
( படத்தைப் பாருங்கள்). |
திருமணம்
ஆன ஒரு கணவர் எழுதியிருந்த கேள்வியைப் படித்தேன். தனது மனைவியுடன்
நெருங்கும் போதே என் உணர்வுகள் கிளைமாக்ஸ¨க்கு வந்து விடுகிறது என்று
வேதனைபட்டிருந்தார். உணர்ச்சிகளின் வேகத்தால் அப்படி நிகழ்வு ஏற்படுகிறது.
திருமணத்துக்கு முன் அளவுக்கதிகமாக உணர்ச்சிகளை காட்டி மாஸ்டர் பேஷனில்
ஈடுபடுபவர்களுக்கு இந்தமாதிரியான பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. |
காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே
மனிதனால்,
மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.
இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால்
மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து,
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது
சாத்தியமாகிறது. |
ஹனிமூன்
என்ற வார்த்தைகள் மேரேஜ் ஆன இளம் தம்பதிகளுக்கு ஸ்வீட்டாக இருக்கும்.
தாம்பத்ய உறவை முதன்முதலாக ஆரம்பிக்கறதுக்கு தனிமையான சூழல், குழப்பம்,
கவலையில்லாத மனசு, எந்த டென்ஷனும் இல்லாமல் அப்ரோச் பண்ணுவதற்கான
சூழ்நிலை, இரண்டு மனங்களும் ஒத்துப் போறதுக்கு முன்னோட்டமே ஹனிமூன். |
நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?
உடல் கட்டுப்பாடு |
Views: 2045 |
Author: புவனா |
Added by: m_linoj |
Date: 2010-02-10
| Rating: 0.0/0
| Comments (0)
|
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது
சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக
ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக
வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். |
குழந்தைப் பேறுக்கு முக்கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள். இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை நம்மிடமே உள்ளது. |
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும்
காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை
பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை
குறையும். |
எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் கட்டுப்பாடு |
Views: 3593 |
Added by: m_linoj |
Date: 2009-11-03
| Rating: 4.0/1
| Comments (0)
|
புற்றுநோய்
மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும்
கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள்,
அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா
என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குறிப்புகள் |
Views: 3320 |
Added by: m_linoj |
Date: 2009-08-24
| Rating: 0.0/0
| Comments (0)
|
உலகை
மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று.
இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா,
இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில்
செல்கிறார்கள்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 2958 |
Added by: m_linoj |
Date: 2009-08-24
| Rating: 4.0/1
| Comments (1)
|