சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் » மருத்துவ கட்டுரைகள் | [ Add new entry ] |
(குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் ) இது SALMONELLA TYPHI என்ற நுண் உயிரியால் ஏற்படும் ஒரு வியாதி ஆகும் . இது மனிதர்களை மட்டுமே தாக்கும் . எங்கு எல்லாம் சுத்தம் குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் . குழந்தைகளுக்கு பொதுவாக 1 -5 வயது வரை எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு அதிகம் . INCUBATION PERIOD OF TYPHOID IS 7-14 DAYS அதாவது அசுத்தமான நீர் , உணவு ( பால் , ஐஸ் கிரீம் , அரை வேக்காடு முட்டை , சாலட், மோர் ,) சாப்பிட்ட பின் ஒரு வாரத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் இதன் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் . அறிகுறிகள் : ஒரு வாரத்திற்கு மேல்பட்ட ஜுரம் . வைத்தியம் செய்யவில்லை என்றால் ஒரு மாதம் வரை ஜுரம் இருக்கும் . முதல் வாரம்: இரண்டாம் வாரம் : மிகவும் சோர்ந்த நிலை , (WIDAL TEST என்பது டைபோய்ட் சுரத்தை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை . இதனை சுரம் ஆரம்பித்த ஏழு நாட்களுக்கு பிறகே செய்ய வேண்டும் . ஏழு நாட்களுக்கு முன்பே செய்தால் நெகடிவ் என்றே வரும் .) மூன்றாம் வாரம் : நாலாவது வாரம் : COMPLICATIONS OF TYPHOID; சரியான நேரத்தில் கண்டுபிடித் வைத்தியம் செய்ய வில்லை என்றால் கீழே காணும் மோச விளைவுகள் ஏற்படலாம் குடலில் ஓட்டை உணவு முறை : சரியாக கண்டுபிடித்து மருந்து சாப்பிட ஆரம்பித்தால் நாலு முதல் ஆறு நாட்களுக்குள் சுரம் குறைய ஆரம்பிக்கும் . அனாலும் சுரம் விட்ட பிறகு அய்ந்து நாட்களுக்கு ANTIBIOTIC மருந்தை சாப்பிட்டு வர வேண்டும் . தடுப்பு முறை : கை சுத்தம் ,நீர் சுத்தம் ,உணவு சுத்தம் தடுப்பு ஊசி : இரண்டு வயதிற்கு மேல் தடுப்பு ஊசி உள்ளது . இதை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை போடவேண்டும் . Source: http://www.doctorrajmohan.blogspot.com | |
Views: 16336 | |
Total comments: 0 | |