நல்ல தூக்கம் எடையை குறைக்கும்
அதிக
நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச
டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் இது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வால்டர்
ரீட் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில்,
நன்றாக தூங்குவோரை விட, குறைந்த நேரம் தூங்குவோருக்கு எடை அதிகரிப்பது
தெரியவந்துள்ளது.
குறைந்த நேரம் தூங்குவோருக்கு, பசி அதிகரித்து,
அதிகளவில் உட்கொள்கின்றனர். வளர்சிதை மாற்றத்தின் போது, அவர்களின் எடை
அதிகரிக்கிறது என்பது நிரூபணமானது. |
Category: உடல் கட்டுப்பாடு | Added by: m_linoj (2009-08-05)
|
Views: 3340
| Rating: 3.5/2 |