சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » பெண்கள் உலகம் » அழகு குறிப்பு | [ Add new entry ] |
Entries in category: 55 Shown entries: 26-50 |
Pages: « 1 2 3 » |
Sort by: Date
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள் |
முகமும், கேசமும் மட்டுமே பொலி வோடும்,
இளமையோடும் இருந்தால் போதுமா? கைகளைப் பராமரிப்பதில் நம்மில் எத்தனை பேர்
அக்கறை காட்டுகிறோம்? சுருக்கங்களுடனும், கோடுகளுடனும் காணப்படும் கைகள்
உங்கள் ஒட்டுமொத்த அழகையே கெடுத்து விடும். கைகள் பரா மரிப்பிற்கு சில
ஆலோசனைகள்.... |
ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து
உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின்
கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். |
முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள்,
காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். |
முக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வழிவது.
கருவளையங்கள் இருந்து அசிங்கம் காட்டுவது. இதனால் இளமையானவர்கள்
முதியவராகத் தோற்றம் காட்டுவது போன்றவற்றைத் செய்யும். இதேபோல் பலருக்கு
பருவ காலத்தில் முகப்பரு ஏற்பட்டிருக்கும். |
|
|
|
|
|
சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். *
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால்
கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்.
அழகு குறிப்பு |
Views: 121401 |
Added by: m_linoj |
Date: 2009-06-16
| Rating: 4.3/67
| Comments (15)
|