சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » பெண்கள் உலகம் » அழகு குறிப்பு | [ Add new entry ] |
சம்மரில் ஃப்ரெஷ்ஷாக இருக்க. .
தண்ணீரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லகள், எலுமிச்சை ரசம்..... என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும். * உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை... என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும். * வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் பண்டானா அல்லது ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும் - ஃபேஷனும் லேட்டஸ்ட் அதுதான் டூ இன் ஒன். * வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும். * காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும். * வாட்டர் சும்மா பாட்டில் பாட்டிலா குடிக்கவும். * காஃபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளுக்கு டூ விடவும்.. பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர், லஸ்ஸிக்கு சேத்தி சொல்லவும். காலையில் முதலில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும். * உங்கள் வார்ட் ரோபில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டிய பட்டியல் இதோ - ஏ-லைன் ஸ்கர்ட், கேப்ரீ பான்ட், காதி காட்டன் குர்தீஸ், வொயிட் டாப்ஸ். * வியர்வை வழிந்துகொட்டும் என்பதால் மேக்கப்பில் கவனம் தேவை. லிக்விட் ஐ - லைனருக்குப் பதில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிக்கவும். * வெயிலினால் கருமை படிந்தால் தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று ஷைனாகும். * கைகள் கறப்பாகிவிட்டதே என ஓலமிடாமல் சன்ஃபிளவர் ஆயிலில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணினால் கைகள் பளபளக்கும். | |
Views: 1558 | |
Total comments: 0 | |