1. ஒரு டேபிள்ஸ்பூன் கேரட்ச்சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்துமுகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும்.
2. பப்பாளிப்பழம் அரைத்து தேய்ப்பதும் நல்ல பலன் தரும். பப்பாளி
தின்றபிறகு அதன் தொலியின் உட்பகுதியில் உள்ளபகுதியை தேய்த்தால் போதும்.
3. கேரட் துருவிய பிறகு உள்ளங்கையில் வைத்து தேய்த்து அரை டேபிள்ஸ்பூன்
சாறு எடுக்கவும்.அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும்
முகத்திலும் தேய்க்கவும் 20 நிமிடத்திற்குப்பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை
கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட
சுருக்கங்களும் மாயமாகிவிடும். |