முகத்தை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ள வழிமுறைகள்..... 1.எண்ணெய்த்தன்மையுள்ள சோப்பு பயன்படுத்தி முகம் கழுகவேண்டாம்.
2.நல்ல
டிஷ்யூபேப்பர் எப்போதும் வைத்துக் கொள்ளவும்.முகத்திலுள்ள எண்ணெய்த்தன்மை
போக்குவதற்கு இது உதவும்.மூக்கைச்சுற்றியும், உதடுகளின்
ஓரங்களையும்,கண்களின் கீழையும்டிஷ்யூ பயன்படுத்தி துடைக்கவும்.
3.மேக்கப் அதிகம் உபயோகிக்கவேண்டாம்.மாயிஸ்ரைசர் மட்டும் தேவைக்கு பயன்படுத்தவும்.
4.எலுமிச்சைஜூஸ் ஃப்ரீஜரில் வைத்து ஐஸ் க்யூப் ஆக்கவும்.இதனை வைத்து முகத்தை உரசுவது நல்லது.
5.காய்கறிகள்,பழங்கள்,இளநீர் அதிகம் உட்கொள்ளவும்.
6.சாக்லேட்,வெண்ணெய்,ஐஸ்க்ரீம் இவைகளை முடிந்தவரை தவிர்க்கவும்.
நன்றி : தமிழ்குடும்பம் |