சேவைகள் |
CATEGORIES | ||||||||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles | [ Add new entry ] |
Total entries in catalog: 766 Shown entries: 76-90 |
Pages: « 1 2 ... 4 5 6 7 8 ... 51 52 » |
சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள். |
மனிதகுலத்தின் மேன்மைக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி முக்கியமான படிநிலையாகும். நாளுக்கு நாள் விஞ்ஞானிகளால் புதிய புதிய சிந்தனைகளும் ஆராய்ச்சிகளும் ஏற்படுத்தப் பட்டுக்கொண்டே இருகின்றன. |
சுண்டு &குண்டு -தமிழ் காமிக்ஸ் புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .... |
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களுடன் கூடிய காமிக்ஸ் புத்தகம் நண்பர்களுக்காக சுலப டவுன்லோட் லிங்கில் .... |
நொந்த காதல் முதல்..வென்ற காதல் வரை... |
அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.
சிறுவர் கதைகள் |
Views: 710 |
Author: தமிழ்கடல் |
Added by: tamilkadal |
Date: 2013-10-09
| Rating: 0.0/0
| Comments (0)
|
நாம் தேவைக்கு குறைவாக தண்ணீர் அருந்தும் பொழுதோ அல்லது நீரிழப்பு அதிகமாக இருக்கும் சமயங்களிலோ உடலில் தேவையான நீர் இருப்பதில்லை. அந்த சமயங்களில் நீரில் கரையக் கூடிய பொருட்கள் நீர் பற்றாக் குறையால் கரையாமல் படிகங்களாக உருவாகின்றன. சிறுநீரில் உள்ள பொருட்கள் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. சிறுநீரகத்தில் சிட்ரிக் உப்பு, மெக்னீசியம், பைரோபாஸ்பேட் ஆகியவை குறைவதால் கற்கள் உருவாகின்றன. ஒரு சிலருக்கு பரம்பரை நோய்களாக இருக்கும். சிறுநீரகம் மற்றும் குழாய்களில் நோய்க்கிருகளின் தாக்கம் ஏற்படுவதாலும் கற்கள் உண்டாகும். முதுகில் இருந்து வலி ஏற்பட்டு இனப்பெருக்க உறுப்புகள் வரை நீடிக்கலாம். மாறாக வயிற்றின் அடிப்பாகத்திலும் வலி உண்டாகலாம். கற்களின் தன்மை, எண்ணிக்கை, உருவாகியுள்ள இடத்தை பொறுத்து மிதமானது முதல் கடுமையான வலி ஏற்படலாம். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் வெளியேறலாம். நோய்க் கிருமிகளின் தாக்கம் இருப்பின் ஜூரமும் உண்டாகலாம்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 975 |
Added by: m_linoj |
Date: 2013-08-20
| Rating: 5.0/1
| Comments (0)
|
ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். அதிலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத் தான் இருக்கும். அதனால் இவ்வகை மார்க்குகளை நீக்க சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சமயலறையில் உள்ள பொருட்கள் அல்லது அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி அந்த பொருட்களை கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 998 |
Added by: m_linoj |
Date: 2013-08-20
| Rating: 0.0/0
| Comments (0)
|
ஸ்மார்ட்போன் என்றாலே இன்று எல்லோருக்கும் முதலில் தோன்றுவது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் தான். அந்த அளவுக்கு ஆன்டிராய்ட் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஆன்டிராய்ட் உலகில் உள்ள 80% ஸ்மார்ட்போன்களில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ்யை 13% ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஆப்பிள் 16% ஸ்மார்ட்போன்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. |
மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே. ஆகவே இந்த பிரச்சனையைப் போக்க பலர் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழ் போல்டு ஸ்கை மூக்கடைப்புக்கான ஒருசில எளிய இயற்கை நிவாரணிகளை பட்டியலிட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து, மூக்கடைப்பில் இருந்து விடுபடுங்கள்.
மருத்துவ குறிப்புகள் |
Views: 1043 |
Added by: m_linoj |
Date: 2013-08-20
| Rating: 0.0/0
| Comments (0)
|
விழிய அட்டை (Video card), பெரும்பாலும் தாய்ப்பலகையில் இணைத்து
பயன்படுத்தப்படும் ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன்
இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும்
தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது.
பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற
வன்பொருள்க் கல்வி |
Views: 923 |
Added by: m_linoj |
Date: 2013-06-16
| Rating: 0.0/0
| Comments (0)
|
அன்னலே நீ ..... இல்லாமல் இங்குவாழ முடியவில்லை
பொது |
Views: 786 |
Author: வி,வி,குமார் |
Added by: alan_heman |
Date: 2012-06-10
| Rating: 0.0/0
| Comments (0)
|
காதல் வலி கவிதைகள் |
Views: 1569 |
Author: க்] |
Added by: kirikasan |
Date: 2012-05-04
| Rating: 4.0/1
| Comments (0)
|
[b]ஓர் எழுத்தில் கவிதை சொல் என்றாள் நான் நீ என்றோன்![/size][size=16][color=green]
காதல் கவிதைகள் |
Views: 1553 |
Author: தப்ரேஜ் |
Added by: thabrej |
Date: 2012-02-20
| Rating: 4.8/4
| Comments (0)
|