linoj.do.am

சேவைகள்
CATEGORIES
கணணி செய்திகள்
கணினி குறுக்கு வழிகள்
மென்பொருள் பதிவிறக்கம்
மென்புத்தகங்கள்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » கணினி » கணணி செய்திகள் [ Add new entry ]

Entries in category: 40
Shown entries: 1-25
Pages: 1 2 »

Sort by: Date
ஸ்மார்ட்போன் என்றாலே இன்று எல்லோருக்கும் முதலில் தோன்றுவது ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் தான். அந்த அளவுக்கு ஆன்டிராய்ட் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஆன்டிராய்ட் உலகில் உள்ள 80% ஸ்மார்ட்போன்களில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ்யை 13% ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஆப்பிள் 16% ஸ்மார்ட்போன்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கணணி செய்திகள் | Views: 892 | Added by: m_linoj | Date: 2013-08-20 | Rating: 0.0/0 | Comments (0)

கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.

இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணணியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.

கணணி செய்திகள் | Views: 1556 | Added by: m_linoj | Date: 2012-01-11 | Rating: 5.0/1 | Comments (0)

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.

இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கணணி செய்திகள் | Views: 1566 | Added by: m_linoj | Date: 2011-12-09 | Rating: 0.0/0 | Comments (0)

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:

கணணி செய்திகள் | Views: 2045 | Added by: m_linoj | Date: 2011-02-08 | Rating: 0.0/0 | Comments (0)

உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் இதுவரை பதில் கொடுத்தது இல்லை.

இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கணணி செய்திகள் | Views: 1451 | Added by: m_linoj | Date: 2011-02-08 | Rating: 0.0/0 | Comments (0)

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.

வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும், பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர். மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.

கணணி செய்திகள் | Views: 1770 | Added by: m_linoj | Date: 2011-02-08 | Rating: 0.0/0 | Comments (0)

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.

ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.

கணணி செய்திகள் | Views: 2344 | Added by: m_linoj | Date: 2011-02-08 | Rating: 4.0/2 | Comments (1)

Kingston லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும்.

இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GB கொள்ளளவுகளில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது.

இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும் write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும். 

கணணி செய்திகள் | Views: 1349 | Added by: m_linoj | Date: 2010-12-24 | Rating: 0.0/0 | Comments (0)

லொஜிடெக் (Logitech) நிறுவனம் அண்மையில் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற கீபோர்ட்டை (K750) அறிமுகப்படுத்தியுள்ளது.
கணணி செய்திகள் | Views: 1230 | Added by: m_linoj | Date: 2010-11-04 | Rating: 0.0/0 | Comments (0)

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.  சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.  ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்

கணணி செய்திகள் | Views: 2496 | Added by: m_linoj | Date: 2010-10-12 | Rating: 5.0/1 | Comments (0)

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.
கணணி செய்திகள் | Views: 2034 | Date: 2010-09-28 | Rating: 5.0/2 | Comments (0)

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?

கணணி செய்திகள் | Views: 1639 | Added by: m_linoj | Date: 2010-09-13 | Rating: 0.0/0 | Comments (0)

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?
கணணி செய்திகள் | Views: 1866 | Added by: m_linoj | Date: 2010-07-20 | Rating: 0.0/0 | Comments (0)

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள்.
கணணி செய்திகள் | Views: 1966 | Added by: m_linoj | Date: 2010-04-07 | Rating: 4.0/1 | Comments (0)

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. "நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?

இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.

கணணி செய்திகள் | Views: 1721 | Author: இணையத் தமிழ் உலகம் | Date: 2010-04-04 | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amபலரும் கணினி முன் அமர்ந்தால் உலகமே மறந்து போய்விடுகிறது என்று மகிழ்ச்சியாகக் கூறும் காலம் போய், கணினி முன் அமர்ந்து உலகத்தையே மறந்துவிட்டவர்கள் அதிகரித்து வரும் காலம் இது.
கணணி செய்திகள் | Views: 1998 | Added by: m_linoj | Date: 2009-11-02 | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amநம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது.
கணணி செய்திகள் | Views: 2813 | Added by: m_linoj | Date: 2009-09-14 | Rating: 5.0/2 | Comments (0)

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.
கணணி செய்திகள் | Views: 3011 | Added by: m_linoj | Date: 2009-08-27 | Rating: 0.0/0 | Comments (0)

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது.
கணணி செய்திகள் | Views: 1386 | Added by: m_linoj | Date: 2009-08-25 | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.
கணணி செய்திகள் | Views: 3846 | Added by: m_linoj | Date: 2009-08-21 | Rating: 0.0/0 | Comments (1)

Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,
கணணி செய்திகள் | Views: 3703 | Added by: m_linoj | Date: 2009-08-05 | Rating: 5.0/1 | Comments (1)

http://linoj.do.amநண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள்
கணணி செய்திகள் | Views: 2523 | Added by: m_linoj | Date: 2009-08-05 | Rating: 0.0/0 | Comments (0)

http://linoj.do.amமுதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம்.
கணணி செய்திகள் | Views: 2473 | Added by: m_linoj | Date: 2009-08-05 | Rating: 5.0/1 | Comments (1)

http://linoj.do.amகூகிள் குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம்.
கணணி செய்திகள் | Views: 1977 | Added by: m_linoj | Date: 2009-08-05 | Rating: 0.0/0 | Comments (2)

http://linoj.do.amஇன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த நெட்வொர்க்கிற்குள் மால் வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன.
கணணி செய்திகள் | Views: 1624 | Added by: m_linoj | Date: 2009-08-04 | Rating: 0.0/0 | Comments (0)

1-25 26-40