சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கணினி » கணணி செய்திகள் | [ Add new entry ] |
Entries in category: 40 Shown entries: 26-40 |
Pages: « 1 2 |
Sort by: Date
பொதுவாகவே
மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து)
புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும்
வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. |
சர்வதேச
சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன
லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த
மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில்
பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை
மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். |
ஏ.வி.ஜி.
டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆன்லைனில் நமக்குக் கிடைக்கும்
பயமுறுத்தல்களிலிருந்தும் நமக்குத் தெரியாமல் நம் சிஸ்டத்தை வந்தடையும்
வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் (AVG Link
scanner) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. |
சில
வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும்
தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. |
மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர
இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய
அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. |
இன்டர்நெட் உலகில் Broadband வசதி வந்ததிலிருந்து இணையம் வழியாக முகம்
தெரிந்த மற்றும் தெரியாத யாருடனும் அரட்டை அடிப்பது பலருக்கு
வழக்கமாகிவிட்டது. |
1-25 26-40