ட்ரயல் வெர்சன் சாப்ட்வேர் பிரச்சனைக்கான தீர்வு
இந்த
பதிவு ஒரு trial period சாப்ட்வேர் எப்படி hack செய்து முழு
பயன்பாட்டிற்கு மாற்றுவது பற்றியது. பொதுவாகவே நாம் பல முறை இந்த
பிரச்சனையை எதிகொண்டு இருப்போம். சில சாப்ட்வேர்கலை டவுன்லோட் செய்து பின்
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அந்த சாப்ட்வேர்ஐ பணம்கொடுத்து வாங்க
சொல்ற தொந்தரவு இருக்கும் . இல்லனா அந்த சாப்ட்வேர்ஐ நாம பயன்படுத்த
முடியாது . இங்க நான் சொல்றது பணம் கொடுத்து வாங்காமல் trial period
சாப்ட்வேர்ஐ பல காலம் நாம யூஸ் பண்றதுக்கான வழிமுறைகள் பற்றியது . இது
நெறையபேருக்கு உபயோகப்படும்னு நினைக்கிறேன் ;-)இதுக்கு முன்னாடி இது போன்ற software கள் இயங்கும் விதத்தை பற்றி தெரிந்து கொள்வோம் . பிறகு அந்த வழி முறையை சொல்கிறேன் .பொதுவாகவே
அனைத்து trail version software களும் முதல் முறை install செய்கும் போது
சில முக்கிய தகவல்கள் (Installed Date and Time, installed path) விண்டோஸ் ரிஜிஸ்ட்றிஇல்
பதிவுசெய்ய படுகிறது. இது ஒவ்வொரு முறையும் நாம் run செய்யும் போதும் நமது
Computer இன் date , time உடன் விண்டோஸ் ரிஜிஸ்ட்றிஇல் பதிவுசெய்யப்பட
date , time சரி பார்க்கப்படுகிறது . இப்படிதான் குறிப்பிட்ட நாட்கள்
முடிவடைந்ததும் நாம் பணம் செலுத்தி அந்த சாப்ட்வேர்ஐ வாங்கினால் ஒழிய அதை
run செய்ய முடியாது . நம் system date setting மாற்றினால் கூட இந்த
பிரச்சனை இருப்பது இதனால் தான்.இதற்கான தீர்வு :-RunAsDate
என்ற மென்பொருள் பயன்பாடு நாம் குறிப்பிடுகிற date,time setting இல்
programமை run செய்யும். இது நமது system date,time settingஐ
எவ்விதத்திலும் பாதிக்காது. நாம் குறிப்பிடுகிற softwareஇன் date,time
settingஐ மட்டுமே மாற்றி அமைக்கும். RunAsDate கொண்டு
Trial Softwareஐ hack செய்யும் போது கீழ் கண்ட குறிப்புகளை கவனத்தில்
கொண்டு செயல்படும் போது வெற்றிகரமாக நம்மால் எவ்வளவு காலம்
வேண்டுமானாலும் trail version softwareஐ பயன்படுத்த முடியும் .1. எப்போதுமே trial software instal செய்யும் போது Date and Time குறித்துவைத்துக்கொள்ளுங்கள் .2. trial period முடியும் நேரத்தில் RunAsDateஐ run செய்து கொள்ளுங்கள்.3. trial period முடிந்த பிறகு RunAsDateஐ run செய்வதை தவிர்க்கவும் .4.ஒரு நாள் முன்னதாக RunAsDateஐ run செய்து பயன்படுத்தினால் பலகாலம் ட்ரயல் வெர்சன் softwareஐ உபயோகிக்க நம்மால் முடியும். உதரணத்திற்கு trial period may 25 2009 முடியுதுனா நீங்க may 24th அன்னிக்கே RunAsDateஐ run செய்து கொள்ளுங்கள்.இந்த தகவல்கள் ரொம்ப பயன் உள்ளவையா இருக்கும்னு நம்புறேன்!.. |
Category: கணணி செய்திகள் | Added by: m_linoj (2009-05-15)
|
Views: 1351
| Rating: 0.0/0 |