சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கணினி » கணணி செய்திகள் | [ Add new entry ] |
கணினி வாங்க முன்....
மூலம் ஆலோசித்து முடிவு எடுங்கள் விபரங்கள் CPU : Central Processing Unit (சிபியு) இதன் வேகம் , இனம், தராதரம் RAM : Random Access Memory (ராம்) இதன் வேகம் , இனம், தராதரம் AGP : Accelerated Graphics Port (ஆஜிபே) இதன் வேகம் , இனம், தராதரம், நினைவகம் Main Board : இதன் வேகம் , இனம், தராதரம் , உதாரணம் : PIC,ISA,CNR இவ்வகையான உருதிப்பாகங்களை பொருத்துமிடங்கள், (இன்றய நிலையில் ISA இல்லை) Hard Disk : இனம், வேகம், நினைவகம், அதன் சேமிப்பு அளவுகள் CD ROM : இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம் DVD:- Digital Versatille Disc இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம் Floppy Disk : வண்தடடின் சுழல் வேகம் அதன் சேமிப்பு அளவுகள் Mouse : இதன் இனம், பயன்பாட்டின் முறைகள் Keyboard : அச்சுதட்டின் இனம், நாடு, செயலாக்கம் Soubd Card : ஒலித்தட்டு இனம், செயலாக்கம் Power Box (Tower) : மின்சாரத்தின் செயலாக்கம் Monitor (TV) : இனம், திரையின் அளவு அதன் தன்மைகள் ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் எவ்வளவு கால உத்திரவாதம்.
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் அதற்கான மென்பொருட்கள்
அதாவது Driver வர்களை கேட்டு வாங்கவேண்டும். | |
Views: 2826 | |
Total comments: 0 | |