சேவைகள் |
CATEGORIES | ||||||||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » பொது | [ Add new entry ] |
Entries in category: 7 Shown entries: 1-7 |
Sort by: Date
'யா யா' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த காதல் சந்தியா 'கத்துக்குட்டி' படத்தில் சூரிக்கு ஜோடியாக ஆட்டம் போட்டிருக்கிறார். இதுநாள் வரை குத்துப் பாடலில் ஆடாமலிருந்த 'காதல்' சந்தியா கத்துக்குட்டி படத்தில் குத்துப்பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார். |
அன்னலே நீ ..... இல்லாமல் இங்குவாழ முடியவில்லை
பொது |
Views: 803 |
Author: வி,வி,குமார் |
Added by: alan_heman |
Date: 2012-06-10
| Rating: 0.0/0
| Comments (0)
|
வணக்கம் நண்பர்களே,
எனக்கு Memory Card Repair Software வேண்டும் அதாவது Memory Card File,Picture,Video,Audio-Recovery,Antivirus,Firewall,Card locker,Password Recovery,Format, இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்த Software வேண்டும் உதவுங்கள் நண்பர்களே . . . |
கருப்பு: கண்டனம். ஜ்யோவராம் சுந்தர் மீது நடந்த
வன்முறைக்கு. இங்கே நான் வன்முறை எனக் குறிப்பிடுவது அவர் மூக்கில்
விழுந்த குத்தை அல்ல. அந்தக் குத்து விடுமுன் அழைக்கப்பட்டு நம்பிக்கையோடு
திரும்பினாரே, அந்த நம்பிக்கையை ரோசா வசந்த் சிதைத்ததுதான் மிகப் பெரிய
வன்முறை. ‘எனக்கு உங்களுடைய ஒரு கருத்தில் உடன்பாடில்லை ஜ்யோவ். வாருங்கள்
சண்டையிடலாம்’ என்றே அழைத்திருக்கலாம். எழுத்திற்காக மூக்கில் அடிவாங்க
நேருமென்றால் எழுத்தாளர்கள் எல்லாருமே ப்ளாஸ்திரி சுற்றப்பட்ட
மூக்கோடுதான் இருக்க வேண்டிவரும். ‘உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும்
கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன்.
பொது |
Views: 748 |
Author: farika Ansar |
Added by: ffarika |
Date: 2010-01-27
| Rating: 0.0/0
| Comments (0)
|
பொது |
Views: 902 |
Author: Yokarajah Shandrakumar |
Date: 2009-06-19
| Rating: 4.0/1
| Comments (0)
|