சேவைகள் |
CATEGORIES | ||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
![]() ![]() |
இணைப்பு கொடுக்க |
![]() Code : ![]() ![]() |
Vote Plz.. |
|
Main » Articles » சிறுவர் உலகம் » பொது அறிவு | [ Add new entry ] |
Entries in category: 31 Shown entries: 1-25 |
Pages: 1 2 » |
Sort by: Date
![]()
பொது அறிவு |
Views: 2023 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2011-10-28
| Rating: 4.7/3
| Comments (1)
|
கடல்களும் அவற்றின் பரப்பளவும் (சதுர கிலோமீட்டர்)
|
ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட
நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித
மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம்
நீலம்? |
இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை.
அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். |
பொது அறிவு |
Views: 1251 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-27
| Rating: 4.0/1
| Comments (0)
|
பொது அறிவு |
Views: 1302 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-20
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1678 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-20
| Rating: 0.0/0
| Comments (0)
|
பொது அறிவு |
Views: 1367 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-17
| Rating: 5.0/1
| Comments (0)
|
வல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம்.வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப் பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம். வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு.
பொது அறிவு |
Views: 1178 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-14
| Rating: 0.0/0
| Comments (0)
|
கடல்நீரின் மேல்பகுதி நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) .
பொது அறிவு |
Views: 2686 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-13
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1450 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-10
| Rating: 0.0/0
| Comments (0)
|
![]()
பொது அறிவு |
Views: 1540 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-11-06
| Rating: 0.0/0
| Comments (0)
|
பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! |
![]() மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
பொது அறிவு |
Views: 2016 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-10-24
| Rating: 0.0/0
| Comments (0)
|
அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.
|
![]() |
அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு |
![]()
பொது அறிவு |
Views: 1631 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-07-15
| Rating: 0.0/0
|
![]() |
கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமானபறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப்பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன
பொது அறிவு |
Views: 1248 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-07-01
| Rating: 5.0/1
| Comments (0)
|
![]() |
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் அறிவியலாளர்கள் எச்சரிக்கை
|
உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை அவைகளில் சில
|
இவர்களின் கண்டுபிடிப்புக்கள் முதல் முதலில் அறியப்பட்டதன் காரணமாக இவர்களை அத் துறையின் தந்தையர்கள் என போற்றப்பட்டனர்.
பொது அறிவு |
Views: 2211 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-03-23
| Rating: 4.0/1
| Comments (0)
|
இன்று நமது மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அதற்கு நமது முன்னோடிகள் கண்டுபிடிப்புக்கள் தான் அடித்தளமானது. அவர்களின் சிலரது கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் மருத்துவத்துறையின் தந்தை- ஹிப்போகிரட்டீஸ்
பொது அறிவு |
Views: 1799 |
Author: sivatharisan |
Added by: siva1984 |
Date: 2010-03-19
| Rating: 5.0/1
| Comments (0)
|
1-25 26-31