linoj.do.am

சேவைகள்
CATEGORIES
சிறுவர் கதைகள்
சிறுவர் பாடல்கள்
பொது அறிவு
தெரிந்து கொள்ளுங்கள்
விளையாட்டுக்கள்
பழமொழி
விடுகதைகள்
சிந்தனை துளிகள்
பாப்பா பாடல்கள்
தமிழ் காமிக்ஸ்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » சிறுவர் உலகம் » பொது அறிவு [ Add new entry ]

உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை
கோல்டன் கேற் பாலம்

கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில்உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட்சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்தநீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின்மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான்பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது


வாகன வகைஃவழிகள் :- 6 வழிப்பாதை நடப்போர் மிதிவண்டிகள்
கடப்பது :- கோல்டன் கேட்
வடிவமைப்பு :- Suspension, truss arch & truss causeways
மொத்த நீளம் :- 8,981 feet (2,737 m)
அகலம் :- 90 feet (27 m)
உயரம் :- 746 feet (227 m)
அதிகூடிய தாவகலம் :- 4,200 feet (1,280 m)
Opening ட்டே :- 27 மே 1937

புரூக்ளின் பாலம்


புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க்மாநிலத்தில்உள்ள பழமையான தொங்குபாலங்களில்ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீதுமேன்ஹேட்டனில் இருந்துபுரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவேஉலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3 1870-ல் தொடங்கியது. பதின்மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு மே 24 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள்மொத்தம் 1800 ஊர்திகளும் ௧௫150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்கடந்தனர்

வாகன வகைஃவழிகள் :- சிற்றூர்திகள் பாதசாரிகளை துவிச்சக்கரவண்டிகள்
கடப்பது :- கிழக்கு ஆறு
அதிகூடிய தாவகலம் :- 1,595அடிகள் 6 அங் (486.3மீ)
மொத்த நீளம் ;- 5,989 அடிகள் (1825மீ)
அகளம் :- 85 அடிகள் (26மீ)
கீழ்மட்டம் :- 135 அடிகள் (41மீ

இராஜிவ்காந்தி கடற்பாலம்


வாந்திரா-வொர்லி கடற்பாலம் (Bandra-Worli Sea Link, மராட்டி: மும்பையின்புறநகர் பாந்திராவைவொர்லியுடனும் பின்னர்நாரிமன்முனையுடனும்இணைக்கும் மேற்கு தீவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டுவழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டுநடுவில்தொங்கு பாலத்துடன் அமைந்துள்ளது. 30 June 2009 அன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி அவர்கள் இதனை திறந்துவைத்தார்.இந்தகடற்பாலம்இ தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும் பாந்திராமராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது

அதிகாரபூர்வ பெயர் :- இராஜிவ்காந்தி கடற்பாலம்
வாகன வகை வழிகள் :- சிற்றுந்து 8 வழிகள்; பேருந்துகள் 2 வழிகள்
கடப்பது :- மாகிம் விரிகுடா
இடம் :- மும்பை
வடிவமைப்பு :-கம்பிப் பிணைப்பு தொங்குபாலம்
மொத்த நீளம் :- 5.6 கிமீ



Source: http://sivatharisan.blogspot.com/
Category: பொது அறிவு | Added by: (2010-05-23) | Author: sivatharisan E W
Views: 1755 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]