நவின விஞ்ஞானத்தின் தந்தை - சேர் ஐசாக் நீயுட்டன்.
சாரணியர் இயக்கத்தின் தந்தை - பேடன் பவல்.
நவின சுற்றுலாவின் தந்தை - தாமஸ் குக்.
நவின வானவியலின் தந்தை - நிக்கனஸ் கோப்பர்நிக்கஸ்.
வானொலியின் தந்தை - மார்க்கோணி.
எண்களின் தந்தை - பித்தாகரஸ்.
மருத்துவ துறையின் தந்தை - ஹிப்போகிரட்டீஸ்.
ஆவர்த்தன அட்டவணையின் தந்தை - திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்.
ஐதரசன் குண்டின் தந்தை - எட்வர்ட் டெல்லர்.
ஐக்கிய நாடுகளின் தந்தை - கோர்டல் ஹல். மரபியலின் அறிவியலின் தந்தை - கிரிகோர் Nஐhஹன் மெண்டல்.
Source: http://sivatharisan.blogspot.com/ |