# உயிரை மறந்தால் உடலுக்கு வேலை இல்லை.. உன்னை மறந்தால் என் நற்புக்கு அர்த்தம் இல்லை,,, மீண்டும் ஒரு ஜென்மம் வந்தால் அதில் நீயே வெண்டும் ,,, உறவாக அல்ல என் நற்பாக,,,,, # உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும் உள்ளத்தைப் புரிந்து கொள்ள ஒரு உயிர் பொதும் that's FRIEND... # அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும்... அன்பு பேச கற்றுத் தரும்... # உயிர் பிரியும் முன் பல முறை இறப்பார்கள் கோழைகள்... ஆனால் வீரனுக்கு மரணம் ஒரு முறை தான்..... # அருகில் இருப்பவர் எல்லோரும் அன்பானவர் இல்லை... அன்பானவர் எல்லோரும் அருகில் இருப்பதில்லை... # முதல் காதலை அடைய நினைக்கும் போது...தகுதிகள் இருப்பதில்லை... எல்லா தகுதிகளும் கிடைக்கும் பொது.... முதல் காதல் இருப்பதில்லை... # முயற்சி செய்து கிடைத்த தோல்வியும் ... முயற்சி செய்யாமல் கிடைத்த வெற்றியும் .... வாழ்வில் நிரந்தரமில்லை...