சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கணினி | [ Add new entry ] |
Entries in section: 97 Shown entries: 26-50 |
Pages: « 1 2 3 4 » |
கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென
நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர்
கூறுவார். அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 2152 |
Added by: m_linoj |
Date: 2010-02-16
| Rating: 0.0/0
| Comments (0)
|
பலரும்
கணினி முன் அமர்ந்தால் உலகமே மறந்து போய்விடுகிறது என்று மகிழ்ச்சியாகக்
கூறும் காலம் போய், கணினி முன் அமர்ந்து உலகத்தையே மறந்துவிட்டவர்கள்
அதிகரித்து வரும் காலம் இது. |
நம்
கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு
செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. |
உங்கள்
கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள
கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift +
Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து
அழிப்பார்கள். |
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம்
சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு
வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க
துவங்கியுள்ளது. |
கம்ப்யூட்டர்
பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை
மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும்
பெறுவது என்று தவிக்கின்றனர்.
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 4252 |
Added by: m_linoj |
Date: 2009-08-23
| Rating: 4.7/3
| Comments (1)
|
பொதுவாக
கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving
your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில
நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும். |
Kaspersky
தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க
விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை
போலவே இயங்கும், |
நண்பர்களே
நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து
பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி
பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் |
முதலில்
பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க்
பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல
பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும்
படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். |
கூகிள்
குரோம் 2.0 இப்பொழுது 8 இந்திய மொழிகளில் வந்துள்ளது அவை தமிழ், ஹிந்தி,
பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா மற்றும் தெலுங்கு
ஆகிய மொழிகளில் தரவிறக்கம் செய்து கொள்ள்லாம். |
பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 3949 |
Added by: m_linoj |
Date: 2009-08-04
| Rating: 5.0/4
| Comments (1)
|
இன்றைய
தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட
வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள்
ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த
நெட்வொர்க்கிற்குள் மால் வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல்
விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை
முடக்குகின்றன. |
சிடி மற்றும்
டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத்
தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும்
எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா!
இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள்.
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 3131 |
Added by: m_linoj |
Date: 2009-08-04
| Rating: 4.5/2
| Comments (0)
|
பொதுவாகவே
மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து)
புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும்
வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. |
சர்வதேச
சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன
லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த
மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில்
பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை
மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். |
Deep Freeze instantly protects and preserves baseline computer configurations. No matter what changes a user makes to a workstation, simply restart to eradicate all changes and reset the computer to its original state - right down to the last byte.Expensive computer assets are kept running at 100% capacity and technical support time is reduced or eliminated completely. The result is consistent trouble-free computing on a truly protected and parallel network, completely free of harmful viruses and unwanted programs.
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 1491 |
Added by: m_linoj |
Date: 2009-08-03
| Rating: 0.0/0
| Comments (0)
|
Portable Chief-Win PDF Converter 2.3.3 Size: 3110 KB
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 2167 |
Added by: m_linoj |
Date: 2009-08-03
| Rating: 0.0/0
| Comments (1)
|
ஏ.வி.ஜி.
டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆன்லைனில் நமக்குக் கிடைக்கும்
பயமுறுத்தல்களிலிருந்தும் நமக்குத் தெரியாமல் நம் சிஸ்டத்தை வந்தடையும்
வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் ஏவிஜி லிங்க் ஸ்கேனர் (AVG Link
scanner) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. |
விண்டோஸ்
சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட
சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி
புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில்
கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1
தற்போது வெளியாகியுள்ளது.
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 2145 |
Added by: m_linoj |
Date: 2009-08-02
| Rating: 5.0/4
| Comments (0)
|
Many detailed adjustments for
conversion. You would be amazed by the output quality provided by
PowerCAD DWG to PDF Converter which is precise retaining of the layout
and quality of the original file.
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 1438 |
Added by: m_linoj |
Date: 2009-07-31
| Rating: 0.0/0
| Comments (0)
|
சில
வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும்
தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. |
மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர
இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய
அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. |
உங்கள் கணினியில் உள்ள மறைந்துள்ள தரவுகளை தேடுவதற்கு (Hidden File Scanner 1.0.0.18)
மென்பொருள் பதிவிறக்கம் |
Views: 2718 |
Added by: m_linoj |
Date: 2009-07-28
| Rating: 0.0/0
| Comments (3)
|
இன்டர்நெட் உலகில் Broadband வசதி வந்ததிலிருந்து இணையம் வழியாக முகம்
தெரிந்த மற்றும் தெரியாத யாருடனும் அரட்டை அடிப்பது பலருக்கு
வழக்கமாகிவிட்டது. |