| சேவைகள் |
| CATEGORIES | ||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » அறிவுக் களஞ்சியம் | [ Add new entry ] |
| Entries in section: 37 Shown entries: 26-37 |
Pages: « 1 2 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும் |
|
சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனதுமுந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12
1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில்
பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து
டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன்
ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. |
ஆவர்த்தன
அட்டவணையில் 112 வது மூலகமாக கொப்பர்நிசியம் (copernicium) என்ற இரசாயனப்
பெயருடைய, Cp என்ற இரசாயனக் குறியீட்டைக் கொண்ட மூலகம் நிரந்தரமாகச்
சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. |




சோனி நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பட்டியினை உருவாக்கி முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
eBook சாதனத்திற்கான ePaper திரையினை வடிவமைத்த Plastic Logic நிறுவனம் இம்மாத ஆரம்பத்தில் வளையக்கூடியதும், கையில் அணியக்கூடியதுமான திரையினை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது மொபைல் போன்.உலகில் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம், அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது.
மனிதகுலத்தின் மேன்மைக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி முக்கியமான படிநிலையாகும். நாளுக்கு நாள் விஞ்ஞானிகளால் புதிய புதிய சிந்தனைகளும் ஆராய்ச்சிகளும் ஏற்படுத்தப் பட்டுக்கொண்டே இருகின்றன.