சேவைகள் |
CATEGORIES | |||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மருத்துவம் » பாலியல் | [ Add new entry ] |
காமம் - I
காயம் பட்டதென்னவோ உண்மைதான்! உன் மார் கூர்முனைகளில் குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்.. உன் பஞ்சுப் பற்க்களால் கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு.. உன் நகத்தூரிகைகளில் வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்.. உன் இறுக்கங்களில் இளகி இடிபட்டுப் போன என் உடல்.. உன் இயக்கங்களால் இடம் பெயர மறுக்கும் என் இடை.. உன் விரல் அழுத்தங்களில் விரைத்துப் போன என் விரல்கள்.. ஒரு சாமத்தில்.. என்னவளின் காமத்தில்.. காயம் பட்ட தென்னவோ உண்மைதான்! | |
Views: 5198 | |
Total comments: 0 | |