சேவைகள் |
CATEGORIES | ||||||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » சிறுவர் உலகம் » பொது அறிவு | [ Add new entry ] |
சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்
எழுமலைகளின் நகரம் - ரோமாபுரி அயிரம் எரிகள் நாடு - பின்லாந்து இருண்ட கண்டம் - ஆபிரிக்கா இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம் உலகத்தின் கூரை - பமீர் உலகத்தின் தடுக்கப்பட்ட இடம ; - திபத் உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஐpயம் ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஐpயம் ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து) கருங்கல் நகரம் - அபர்தீன் நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே புன்னகை நாடு - தாய்லாந்து மரக தீவு - அயர்லாந்து தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான் நைல் நதியின் கொடை - எகிப்து பொற் கோபுர நாடு - பர்மா பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா) பொற்கோல் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா) உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்) எழகுன்றுகளின் நகரம் - வாடிகன் இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும் Source: http://sivatharisan.blogspot.com/ | |
Views: 1676 | |
Total comments: 0 | |