சாய்ந்தாடம்மா
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு மானே மரகதமே சாய்ந்தாடு மணிக்குயிலே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு கட்டிக்கரும்பே சாய்ந்தாடு காயிச்சிய பாலே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு குட்டி நிலவே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு |
Category: சிறுவர் பாடல்கள் | Added by: (2010-10-06)
| Author: Sankari
|
Views: 1813
| Rating: 4.0/2 |