சேவைகள் |
CATEGORIES | ||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கணினி » மென்பொருள் பதிவிறக்கம் | [ Add new entry ] |
லினக்சில் இயக்குவதற்காக 12 உலவிகள்
மைக்ரோசாப்ட்
விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளத்தில் இணைய உலவுதலுக்காக Firefox,
Chrome, IE என பல்வேறு உலவிகளைப் (browser) பயன்படுத்துகிறோம். மைக்ரோசாப்ட் விண்டோஸில் ஒருங்கிணைந்த உலவியாக இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) இருப்பதுபோல, லினக்சில் நெருப்பு நரி (Firefox) உள்ளது. நெருப்பு நரி ஒரு நட்புணர்வான, அழகான, நீட்சிகளுடன் கூடியது. ஆனாலும் சில நேரங்களில் நெருப்பு நரியும் கூட ஏதேனும் சிக்கலுக்கு ஆளாகி விடுகிறது. (crash). லினக்ஸ் (Linux) இயங்குதளத்தின் உலவல் பயன்பாடுகளைப் பற்றி இங்கே காண்போம். 1. Flock web 2.0 உலவி எனப்படுகிறது - இந்த Flock. 2. SwiftFox இண்டெல் மற்றும் ஏ.எம்.டிக்கான தனித்தனி உலவிகளாக கிடைக்கிறது. இதன் நிரல் இலவசமாக வழங்கப்படுகிறது. 3. Swiftweasel இது Firefox ஐ விட வேகமாக இயங்குவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். குறைந்த நினைவகத்தை ஆக்கிரமிக்கிறது. 4. SeaMonkey 5. Konqueror KDE இயங்குதளத்தில் ஒருங்கிணைந்த உலவி இது. 6. Midori 7. Epiphany 8. Kazehakase 9. Opera 10. Arora மிகக் குறைந்த கணினி வளங்களை (resource) மட்டுமே பயன்படுத்தக் கூடிய உலவி. 11. Amaya இணைய பக்க வடிவமைப்பாளர்களுக்கும், வரைகலை நிபுணர்களுக்கும் ஏற்ற உலவி. 12. Lynx எழுத்துகளை மட்டுமே திரையில் காண்பிக்கக் கூடிய உலவி. படங்கள், ஸ்க்ரிப்ட், விளம்பரங்கள், பாப்பப் எதுவுமே இந்த உலவில் அகப்படாது. | |
Views: 1172 | |
Total comments: 0 | |