இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில்
உங்கள் உலாவியின் லிங் பாரில் நீங்கள் அதிகம் பாவிக்கும் வெப்தள முகவரியை பட்டன்போல் போட்டுவைத்து பாவிக்க விரும்புகிறீர்களா?
இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில், அட்றஸ் பாரில், நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் தளமுகவரியின் ஐகொன் ஐ நேரடியாக இழுத்து லிங்
பாரில் போடவும். விரும்பியபோது டிலீற் ஐ கொடுத்து அழித்தும்கொள்ளலாம்
இதேபோல் வெப்தளத்தில், Favorites கோப்பில், டெஸ்க்ரொப்பில் உள்ள லிங் ஐயும் இழுத்துபோடலாம். மிகவும் வசதியாக இருக்கும். |
Category: கணினி குறுக்கு வழிகள் | Added by: m_linoj (2009-06-14)
|
Views: 6694
| Rating: 4.1/12 |