| சேவைகள் |
| CATEGORIES | |||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » கவிதைகள் » நட்பு | [ Add new entry ] |
நண்பி.... நண்பி.....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........? | |
| Views: 4168 | Comments: 2 | |
| Total comments: 2 | |
|
| |



