சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
அன்பே....உன் கையால்..
அதில் வாட்டுது உன் நினைவு. நினைவை மனதில் வைத்து என்குள் ஓர் கனவை வளர்தேன் கவிதை ஒன்று தொடுத்து கடிதமாக வரைந்தேன். வீடெல்லாம் விளக்கேற்றி விடியலுக்காய் காத்திருந்தேன். காத்திருந்த கண்ணில் காணல் நீர்..ஊற்றிவிட்டாய். கள்ளமில்லா நெஞ்சை களவாடிச்சென்று ¦. எனை கள்ளடிக்க வைத்துவிட்டாய். காத்திருந்த மனதை துடிக்க வைத்த ராட்சசி..... யே... நொடிப்பொழுதில் கூடுதடி என் நாடித்துடிப்பு. வார்த்தைகள் கொட்டிவிட துடிக்குது மனது. கள்ளடித்த கால்கள் தள்ளாடி தடுக்குதடி. புரியாத புதிராய் புகுந்து விட்ட ராட்சசியே... பித்தனாக்கி எனை செத்தவன் போல் அலையவைத்தாய் தொண்டைக்குழி வறண்டு நாவு புறழுதடி. என் அன்பே.... உன் கையால் கள்....கஞ்சி தந்தாலும் கல்..கற்கண்டு போல் இனிக்குமடி... | |
Views: 1746 | Comments: 1 | |
Total comments: 1 | |
| |