சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » காதல் வலி கவிதைகள் | [ Add new entry ] |
மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை
மறப்பேனா அன்று உன்னிரு விழிகள் எனைப் பார்த்ததை உடல் வியர்த்ததை . மறப்பேனா அந்த நெருக்கத்தில் ஒரு புன்னகையை சிறு கண்ணசைவை . மறப்பேனா அன்று எம் உடல்கள் மெல்ல உரசியதை என்னுயிர் உருகியதை . மறப்பேனா அங்கு நடனசாலையில் எம்கரங்கள் பற்றியதை சுரங்கள் வற்றியதை . மறப்பேனா அன்று எமை மறந்து இணைந்ததை காமத்தீ அணைந்ததை. . மறப்பேனா அன்று எனை நீ வெறுத்துப் பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை Source: http://veltharma.blogspot.com/2009/06/blog-post_1450.html | |
Views: 1327 | Comments: 1 | |
Total comments: 1 | |
| |