| சேவைகள் |
| CATEGORIES | |||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் | [ Add new entry ] |
உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு காயம்பட்ட வேடன் நான் ! உன் காந்தப்பார்வை வலை வீச்சீல் மாட்டித்துடிக்கும் மீனவன் நான் ! உன் நினைவுகளுடன் உருகி, உனக்காகவே வாழ்ந்து, கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் ! *********** பெண்ணே ! மரங்களுக்கு மழைக்காலம் போல் பறவைகளுக்கு குளிர்காலம் போல் விலங்குகளுக்கு கோடை காலம் போல் உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும் என்னில் வசந்த காலம் ! ஆனாலும் நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் ! நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் ! உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் ! ************* பெண்ணே ! உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு ! உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் ! உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் ! உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் ! உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் ! என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....! Source: http://dpraveen03.blogspot.com/2009/11/blog-post.html | |
| Views: 2360 | Comments: 2 | |
| Total comments: 2 | |
|
| |




