Main » 
2009 » பங்குனி » 11 » பொது அறிவுத் தகவல்கள்
| 2:24 PM  பொது அறிவுத் தகவல்கள் | 
| 
				
			 
 சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லீற்றர்மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லீற்றர்சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லீற்றர்மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீற்றர்மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்குமனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடுமனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
 
 | 
| Views: 1275 | 
Added by: m_linoj
 | Rating: 4.8/4 | 
| Total comments: 1 |  | 
| 
				
			 
| 0      1
priyan   (2009-04-17 4:10 PM)
[Entry ]
 ok sir im vry happy |  | 
|  | 
|  |