| சேவைகள் | 
| CATEGORIES | |||||
| 
 | 
| கணினி | 
| கவிதைகள் | 
| பெண்கள் உலகம் | 
| சிறுவர் பூங்கா | 
| உடல்நலம் | 
| தமிழ் சினிமா | 
| ஆன்மீகம் | 
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
| 
 | 
| Email Subscribe | 
| Serch | 
|  | 
| Statistics | 
| Online Users | 
|  | 
| Site Friend | 
|    | 
| இணைப்பு கொடுக்க | 
|   Code :     | 
| Vote Plz.. | 
|  | 
Main » 2009  பங்குனி  4 » முத்தம்...
| 4:43 PM முத்தம்... | |
| நாடி துடிக்கவில்லை - நொடிக்கொரு முத்தம் வைக்காதே... அழகே, மிச்சம் வை - கொஞ்சம் மட்டுமே மிச்சம் வை - நான் உயிர்த்தெழ தேவைப்படும்... பின், மீண்டும்... மூச்சு முட்டுதடி...!!! * உன் உதட்டில் இருப்பதென்னடி? என்னை உயிர்பிக்கவும் செய்கிறது - என் உயிர் பிரிக்கவும் செய்கிறதே... * உன் முத்தங்கள் என் உணவாகின்றன - பட்டினி இடாதே - ஒரு பொழுதும்... * முத்தங்களை காற்றில் விடாதே... வேறு யாரேனும் அதை சுவாசித்துவிடப் போகிறார்கள்... | |
|  | |
| Total comments: 1 | |
|  | |
 
 