செக்ஸ் பிரச்சனைகள் - பாலியல் <!--%IFTH1%0%-->- மருத்துவம்<!--%IFEN1%0%--> - ஆக்கங்கள் - Tamil
இணையத் தமிழ் உலகம் வெள்ளி, 2014-04-18, 9:14 PM

Logged in as விருந்தினர் RSS
Main | ஆக்கங்கள் | Registration | Login
சேவைகள்

CATEGORIES
மருத்துவ குறிப்புகள்
மருத்துவ கட்டுரைகள்
முத்தான முதலுதவிகள்
பொது
இதய நோய்கள்
வயிறு
தலை
பாலியல்
உடல் கட்டுப்பாடு

கணினி

கவிதைகள்

பெண்கள் உலகம்

சிறுவர் பூங்கா

உடல்நலம்

தமிழ் சினிமா

ஆன்மீகம்

நிழல்ப் படங்கள்
தமிழ் கவிதை
வானவில்
காதல்
நட்பு
மெகந்தி
கோலம்
சிறுவர்
உறுப்பினர் படங்கள்
நடிகைகள்

நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்

Main » ஆக்கங்கள் » மருத்துவம் » பாலியல்

[ Add new entry ]

செக்ஸ் பிரச்சனைகள்
முன்பெல்லாம் ஆண்களிடம் செக்ஸ் பிரச்சனை இருந்தால் அதனை வெளியே மனைவி சொல்ல மாட்டாள். தனக்கு இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று தன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்வாள். ஆண்கள் செக்ஸ் குறையை நீக்க முயற்ச்சித்தாலும் குணமாகாவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவனது குறை வெளியே தெரியாதே. ஆனால். இப்போது காலம் மாறிவிட்டது. பெண் எனபவள் ஆணை நம்பிக்கொண்டு இல்லை, ஆண் இல்லையென்றாலும் தனித்தே இயங்கமுடியும் என்பதை கண்டு கொண்டாள். ஆண் இல்லாமல் இருப்பதுதான் இன்னும் சுதந்திரம் என்பதையும் தெரிந்து கொண்டாள்.

அதனால் ஆண்களுக்கு ஏற்படும் குறைகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பாள், சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ, அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சமும் தயங்க மாட்டாள்.

இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பாக ஐ.டி. தம்பதியர் அவர்களுக்கு உறவுகள் நின்று போனதும், அல்லது குறைந்து போனதும் தான் முழுமையாக செக்ஸ்க்குத் தயாராக இருப்பதாகவும் எதிராளி தான் செக்ஸ் குறைபாடுடன் இருப்பதாகவும் கருதுவர்.


Source:
Category: பாலியல் | Added by: இணையத்தமிழ்உலகம் (2009-07-25)
Views: 5588 | Comments: 1 | Rating: 4.2/4 |

|
Share on Facebook |

Total comments: 1

Only registered users can add comments.
[ Registration | Login ]
Login form
Login:
Password:

REGISTER

Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Subscribe to www.linoj.do.am by Email

Serch

TODAY_BIRTHDAYS

Today visit User


Statistics

Online Users
Total online: 0
விருந்தினர் : 0
உறுப்பினர்கள்: 0

இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

http://www.tamilon.com/

Chat


Site Friend
 • MUSIC
 • TAMIL2WORLD
 • NISANTHAN
 • GAJAN
 • PRAKASH

 • Vote Plz..
  Tamil Top Blogs

  My Topsites List
  My Topsites List


  Download Toolbar
  Download linoj Toolbar

  System Requirements
  Windows, Mac, Linux
  Internet Explorer  கல்வி
  கல்விச்சேவை
  யாழ். சென்ஜோன்ஸ்
  திருகோணமலை இந்து
  சாவகச்சேரி இந்து
  ஹாட்லி கல்லூரி
  கொக்குவில் இந்து
  தமிழ் செஸ்
  Jaffna Central - Canada
  Vembadi Girl's High School
  University of Jaffna
  cutsa
  University of Moratuwa
  University of Kelaniya
  University of Colombo
  The Open Uni of SL
  Uni of Sri
  University of Peradeniya
  Jayewardenepura


  Copyright  இணையத் தமிழ் உலகம் © 2014
  Hosted by uCoz இணையத் தமிழ் உலகம்