சேவைகள் |
CATEGORIES | |||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » மென்பொருள் கற்க » எளிய தமிழில் SQL | [ Add new entry ] |
எளிய தமிழில் SQL - பாகம் 14
ஒவ்வொரு திரையாகப் படம் பிடித்து அருமையாக விளக்கியிருக்கிறார்கள். http://www.functionx.com/sqlserver/Lesson01.htm அவர்கேட்டதற்கு இணங்கி அப்படி ஒரு பதிவைத் தமிழில் வெளியிட நினைத்தேன். அழகானசெயல்முறை விளக்கத்துடன் ஆங்கிலத்தில் இருந்தாலும் எளிதாகப் புரியும்வண்ணம் இருந்ததால் அதன் சுட்டியை இங்கே பகிர்ந்துவிட்டேன். மேலும் SQL க்கான Syntax அட்டவணையை http://www.w3schools.com/sql/sql_quickref.asp ல் கண்டேன். அதனைக் கீழே தந்திருக்கிறேன். நன்றி : http://www.w3schools.com இந்த SQL Syntaxகளை நன்றாகப் படித்து மனதில் வைத்துக்கொள்ளவும். குறிப்பு : எளியதமிழில் SQL என தலைப்பு வைத்துவிட்டேன். ஆனால் Syntax எனப்படும்விதிமுறைகள் அனைத்தையும் ஆங்கிலத்திலேயே தரவேண்டிய கட்டாயம். மன்னிக்கவும்.
Select Statement SELECT "column_name" FROM "table_name" Distinct SELECT DISTINCT "column_name" FROM "table_name" Where SELECT "column_name" FROM "table_name" WHERE "condition" And/Or SELECT "column_name" FROM "table_name" WHERE "simple condition" {[AND|OR] "simple condition"}+ In SELECT "column_name" FROM "table_name" WHERE "column_name" IN ('value1', 'value2', ...) Between SELECT "column_name" FROM "table_name" WHERE "column_name" BETWEEN 'value1' AND 'value2' Like SELECT "column_name" FROM "table_name" WHERE "column_name" LIKE {PATTERN} Order By SELECT "column_name" FROM "table_name" [WHERE "condition"] ORDER BY "column_name" [ASC, DESC] Count SELECT COUNT("column_name") FROM "table_name" Group By SELECT "column_name1", SUM("column_name2") FROM "table_name" GROUP BY "column_name1" Having SELECT "column_name1", SUM("column_name2") FROM "table_name" GROUP BY "column_name1" HAVING (arithematic function condition) Create Table Statement CREATE TABLE "table_name" ("column 1" "data_type_for_column_1", "column 2" "data_type_for_column_2", ... ) Drop Table Statement DROP TABLE "table_name" Truncate Table Statement TRUNCATE TABLE "table_name" Insert Into Statement INSERT INTO "table_name" ("column1", "column2", ...) VALUES ("value1", "value2", ...) Update Statement UPDATE "table_name" SET "column_1" = [new value] WHERE {condition} Delete From Statement DELETE FROM "table_name" WHERE {condition} நன்றி தமிழ் நெஞ்சம் Source: http://tamilsql.blogspot.com/2009/02/sql-14.html | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Views: 1466 | |
Total comments: 0 | |