linoj.do.am

சேவைகள்
CATEGORIES
வன்பொருள்க் கல்வி
வன்தகடு (Hard Disk)
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » வன்பொருள் கற்க » வன்தகடு (Hard Disk) [ Add new entry ]

Hard Disk - ஒரு விளக்கம் !!
Hard Disk இல்லாத கணிணியை நினைத்து பார்க்க முடியுமா நம்மால் ?

இந்த Hard Disk 1950 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த Hard Disk 20 இஞ்சு விட்டமும் மிக சிறிய கொள்ளளவும் கொண்டதாக இருந்தது. இது முதலில் "Fixed Disk" மற்றும் "Winchesters" எனவும் பின்னர் "Floppy Disk" கண்டுபிடிக்கப்பட்டவுடன் "Hard Disk" எனவும் அழைக்கப்பட்டது.

தற்போதைய நவீன கணிணிகளில் குறைந்தபட்சம் 40 GB மற்றும் அதிகபட்சம் 250 GB கொள்ளளவு கொண்ட Hard Disk உபயோகிக்கப்படுகின்றது. எல்லா தகவல்களும், உதாரணமாக : Database / Image Files எதுவாக இருந்தாலும் அவைகள் "Files" - களாக சேமிக்கப்படுகின்றன. அவை சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது.

கீழண்ட இரண்டு வகையான முறையில் Hard Disk- இன் Performance-ஐ அளக்கலாம்.

Data Rate - இந்த முறையில் Hard Disk ஒரு நொடியில் எத்தனை Bytes-ஐ CPU - க்கு அனுப்புகிறது என்று கணக்கிட்டு அதன் அடிப்படையில் வ்ண்தட்டின் Performance சோதிக்கப்படுகிறது, பொதுவாக இந்த Data Rate ஒரு நொடிக்கு 5 Mb - 40 Mb வரை இருக்கும்.

Seek Time - சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் Program இயங்கும்போது Hard Disk தேவையான File-ஐ Retrieve செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம் இல்லையா ? அவ்வாறு கொடுக்கும் கால அளவு Seek Time என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த Seek Time ஒரு நொடிக்கு 10 - 20 Milliseconds வரை இருக்கும்.

ஒரு Hard Disk- ஐ திறந்து பார்த்தால் அது எப்படி வேலை செய்கிறது மற்றும்அதன் உள்ளே என்ன பாகங்கள் உள்ளன என்று தெரியவரும்.

கீழே உள்ளது ஒரு Hard Disk - இன் படம்.
கீழே உள்ளது ஒரு திறந்த Hard Disk - இன் முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றம் :


மேற்கண்ட படத்தில்,


Plotters - இது பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 3600, 4200, 5400 மற்றும் 7200 தடவை சுழலும் தன்மை கொண்டது. இடையே RPM என்று அழைக்கிறார்கள், இதை வைத்தே வண்தட்டின் வேகம் கணக்கிடப்படுகிறது, Hard Disk - இன் கொள்ளளவை கூட்டவும் இந்த Plotters பயன்படுகிறது. தகவல்கள் இந்த Plotters - இன் மேற்பரப்பில் Sectors and Tracks - இல் சேமிக்கப்படுகின்றன.

Arms - இந்த பாகம்தான் Read / Write Head-ஐ கையாளுகின்றது, இதன் அமைப்பு எளிமையாகவும் மற்றும் வேகமாக இயங்குகின்ற வகையிலும் (50 முறை முன்னும் பின்னும்) ஒரு சிறிய அதிவேக மோட்டாருடன் உடன் இணைந்துள்ளது.

இதைத்தவிர, மற்றும் பல பாகங்கள் மேலே உள்ள படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கினைந்துதான் ஒரு வண்தட்டு இயங்குகிறது.
Category: வன்தகடு (Hard Disk) | Added by: linoj (2009-05-27)
Views: 2837 | Rating: 4.6/5
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]