சேவைகள் |
CATEGORIES | ||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » அறிவுக் களஞ்சியம் » தொழில்நுட்பம் | [ Add new entry ] |
நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு செய்யக்கூடிய அதிநவீன கமெரா
Contour நிறுவனம் ROAM3 எனும் சிறிய ரக வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 200 டொலர்கள் பெறுமதியான இக்கமெராவினைக் கொண்டு நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு மேற்கொள்ள முடியும். அதற்கு ஏற்ற வகையில் 30 அடி ஆழத்திலும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 270 டிகிரியில் திருப்பக்கூடிய லென்ஸ், 30fps வேகம் கொண்ட 1080p HD வீடியோ, 60fps வேகம் கொண்ட 720p வீடியோ பதிவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.
| |
Views: 998 | |
Total comments: 0 | |