சேவைகள் |
CATEGORIES | ||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » அறிவுக் களஞ்சியம் » தொழில்நுட்பம் | [ Add new entry ] |
இணைய வானொலிகளை பதிவு செய்ய உதவும் மென்பொருள்
இணையத் தளங்களிலிருந்து ஒலிபரப்பாகும் பல்வேறு வானொலிகளையும் கேட்டு மகிழவும், அவற்றினை பதிவு செய்து சேமித்துக்கொள்வதற்கும் Pocket Radio Player எனும் மென்பொருள் உதவுகின்றது. இம்மென்பொருளானது Windows, Mac மற்றும் Linux இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 15.2MB கோப்பு அளவு உடையதாகக் காணப்படுகின்றது. மேலும் இம்மென்பொருளை பென்டிரைவில் சேமித்து வைத்து செல்லும் இடங்களில் இணைய இணைப்பு உள்ள கணினிகளின் உதவியும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது. தரவிறக்கச் சுட்டி
| |
Views: 707 | |
Total comments: 0 | |