சேவைகள் |
CATEGORIES | ||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » அறிவுக் களஞ்சியம் » தொழில்நுட்பம் | [ Add new entry ] |
வியர்வையை மின்சக்தியாக மாற்றும் இலத்திரனியல் டாட்டூ
உடற்பயிற்சிகளின் போது வெளியேறும் வியர்வையைக் கொண்டு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய இலத்திரனியல் டாட்டூ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சான் டிக்கோவில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சிறிய இலத்திரனியல் சாதனமாகக் காணப்படும் இந்த டாட்டூவில் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் ஆனது வியர்வையினை பயன்படுத்தி 70 microWatts per cm2 எனும் சிறிய அளவில் உயிரியல் மின்னை உற்பத்தி செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
| |
Views: 677 | |
Total comments: 0 | |