சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் | [ Add new entry ] |
ஏன் இந்த மாற்றம்
அனல் காற்றாய் ஆனது மனம் வீசும் மலர்களும், வாசனையற்றுப் போனது. சுழல்கின்ற உலகமும் தள்ளாடத் தொடங்கியது காரணம் கண்டன காட்சிகளாக பூமியில் ஏழைகளின் கண்ணீர் அதனால் நாடே சீர்கெட்டுப் போனது கொட்டுகின்றான் பணத்தை கோவிலில் குறைகள் நீங்குமென்று! பக்கத்து வீட்டுப் பச்சிளங்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டும், வழுக்கி விழுந்த வயதானவரை படிதாண்டிப் போகிறான் தூக்கிவிட்டால் தொற்றிவிடுமாம் பட்டகைகளில் நோய் என்று! தமிழ் இளைஞர்களை ஈழத்தில் கிடங்கு தோண்டி பெட்ரோல் உற்றி, உயிரோடு கொளுத்துகின்றனர் அவலக் குரல் அடங்கும்வரை! ஆறறிவு படைத்த மனிதனே ஜந்தறிவை மட்டும் பயன்படுத்துவதேன்? தீமைகள் விட்டுவிடு தீர்வுகளை எடுக்கவிடு மனிதநேயம் வளர்த்துக்கொள் மனிதனாக மாறிவிடு.. VINCY | |
Views: 2290 | |
Total comments: 0 | |