சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » தாயாக கவிதைகள் | [ Add new entry ] |
செய்தபாவம் என்ன?
குடியரசின் கெடுமையினிலிருந்து விடுபட விடுதலை வேண்டிபுறப்பட்ட எம்மவர்களை கெடுதலை செய்தவராகக்கருதிடும் -கொடியவரின் கையிலே சிக்கித்தவிக்கையிலே -அவர்களை அடிமைகளாக்கிட அடிபணியவைத்திட எண்ணி அடிவருடிகளின் துணையுடன் அரங்கேறும் அவலம் படிப்படியாக கொன்றுகுவித்திட செய்யும்செயல்கள் யாவும் புரிய முடியர்தவர்களாய் அறிவில் விடியாதவர்களாய் பல தடியர்களாய் இன்னும் தமிழருள் இருப்பதும் ஏனோ? ஏம்தமிழினம் செய்தபாவம் தான் ஏதோ? நிலத்திலே நம்மவர் படும்பாடும்-அவர்கள் நிம்மதியற்ற வாழ்வுபற்றி நினைவுமின்றி புலத்திலே சில புண்ணாக்குமனிதர்கள் புலம்புகின்ற புலம்பல்கள் புரியல்லையே? மனத்திலே கொண்டதன் சபலத்தையெல்லாம் மனித்தைமீறிய ஆசைஅலைமோதவலைவீசி கலையென்று பொல்லாதஇல்லாததெல்லாம் சொல்லிபுலம்பும்வதையை சொல்லயாற நல்லோர்கள்இல்லா உலகாச்சே நம்மினம் செய்த பாவம்தான் என்ன? ராகவி நெதர்லாந்து. | |
Views: 1348 | |
Total comments: 0 | |