சேவைகள் |
CATEGORIES | |||||||
|
கணினி |
கவிதைகள் |
பெண்கள் உலகம் |
சிறுவர் பூங்கா |
உடல்நலம் |
தமிழ் சினிமா |
ஆன்மீகம் |
நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
Email Subscribe |
Serch |
|
Statistics |
Online Users |
|
Site Friend |
|
இணைப்பு கொடுக்க |
Code : |
Vote Plz.. |
|
Main » Articles » கவிதைகள் » தாயாக கவிதைகள் | [ Add new entry ] |
உலகே கண்திறந்திடு
மனிதாபிமானம் இல்லாத அரசாட்சி எதற்காக அத்தனையயும் கண்மூடி பார்க்கின்றாய் எம் அவலக்குரல்கள் உன் காதுகளில் விழவில்லையா எப்பொழுது வருæர் எமக்கு கை கொடுக்க காது இருந்தும் கேட்காதவர்களாய் கண் இருந்தும் எதையும் பார்க்காதவர்களாய் வாய் இருந்தும் எதையும் பேசாதவர்களாய் அதிகாரம் உங்கள் கைகளில் இருந்தும் எதையும் தட்டக்கேட்காத மௌனிகளாய் எதற்காக இன்னும் இந்த வேசம் சிங்களம் உங்களை ஏமாற்றுகிறது எப்பொழுது புரியும் உங்களுக்கு இவை எல்லாம் ஏன் இன்னும் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் சிங்களம் எல்லாவகையான குற்றங்களை செய்தாலும் பிரச்சனை இல்லை தமிழ் இனம் முற்றாக அழியட்டும் என்று சிங்களம் செய்யும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் பாதை அமைத்துக் கொடுத்து பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்களா பகல்க்கனவு காணாவேண்டாம் தமிழினத்தை சிங்களம் அளித்து விடும் என்று கடைசி ஒரு தமிழன் இவ் உலகில் இருக்கும் வரை எம் தமழீழ தாகம் தணியாது இதை எண்றும் மறந்து விடாதே உன்னால் முடுந்தால் உதவி செய் எமக்கு உடுத்துறை வைஸ்ணவி டென்மார்க் | |
Views: 1225 | |
Total comments: 0 | |