| சேவைகள் |
| CATEGORIES | ||||||
|
| கணினி |
| கவிதைகள் |
| பெண்கள் உலகம் |
| சிறுவர் பூங்கா |
| உடல்நலம் |
| தமிழ் சினிமா |
| ஆன்மீகம் |
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
|
| Email Subscribe |
| Serch |
|
|
| Statistics |
| Online Users |
|
|
| Site Friend |
![]()
|
| இணைப்பு கொடுக்க |
Code :
|
| Vote Plz.. |
|
|
| Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் | [ Add new entry ] |
ஆனந்த தாண்டவம்
| |||||
| Views: 1357 | | |||||
| Total comments: 0 | |




தமன்னாவும்
அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க விரும்புகிறார். நொருங்கும் சித்தார்த்தன்
தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். புத்திமதி சொல்லி
அமெரிக்காவுக்கு உயர் படிப்பு படிக்க அனுப்புகின்றனர். அங்கு ருக்மணி
நட்பாகிறார். தமன்னாவும் கணவருடன் அமெரிக்கா வருகிறார்.
ஒரு
கட்டத்தில் தமன்னா கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள விஷயம்
தமன்னாவுக்கு தெரிய உடைகிறார் சித்தார்த்துக்கும் ருக்மணிக்கும் திருமண
நிச்சய ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்கின்றனர். கணவனை உதறிவிட்டு
சித்தார்த்தை கை பிடிக்க தமன்னா விரும்புகிறார். இருவரில் யாரை மணக்கிறார்
என்பது கிளைமாக்ஸ்...
தமன்னா
முழு நடிப்பை வெளிப்படுத்தி கதையை தன் வசமாக்கி கொள்கிறார்.
விளையாட்டுத்தனங்கள், போதை அடிமைத்தனம் வாழ்க்கை சிதைந்து வலி. என நிறைய
பரிணாமங்களை அள்ளித்தெளிக்கிறார். முடிவு பரிதாபம்.