| சேவைகள் | 
| CATEGORIES | ||||||
| 
 | 
| கணினி | 
| கவிதைகள் | 
| பெண்கள் உலகம் | 
| சிறுவர் பூங்கா | 
| உடல்நலம் | 
| தமிழ் சினிமா | 
| ஆன்மீகம் | 
| நகைச்சுவை(ங்க...)! | ||||||
| 
 | 
| Email Subscribe | 
| Serch | 
|  | 
| Statistics | 
| Online Users | 
|  | 
| Site Friend | 
|    | 
| இணைப்பு கொடுக்க | 
|   Code :     | 
| Vote Plz.. | 
|  | 
| Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் | [ Add new entry ] | 
நாளை நமதே
| 
 | |||||
| Views: 785 | | |||||
| Total comments: 0 | |
 பிளாட்பார
வாசிகளை பங்களாக்கரர்களாக்க போராடும் இளைஞன் கதை... கோடீஸ்வரர் ஆசிஷ்
வித்யார்த்தி ஏழைகளுக்காக ஆயிரத்து இரு நூறு கோடி ரூபாயை நன்கொடையாக
அளிக்கிறார்.

அளிக்கிறார். மந்திரி
இறந்து விட்டதாக ஊர் நம்புகிறது. அந்த அனுதாப அலையில் தேர்தலில் ஜெயித்த
அரசியல்வாதிகள் வியூகம் வகுக்கின்றனர். அவர்கள் முயற்சி பலித்ததா என்பது
கிளைமாக்ஸ்.
மந்திரி
இறந்து விட்டதாக ஊர் நம்புகிறது. அந்த அனுதாப அலையில் தேர்தலில் ஜெயித்த
அரசியல்வாதிகள் வியூகம் வகுக்கின்றனர். அவர்கள் முயற்சி பலித்ததா என்பது
கிளைமாக்ஸ்.  ராஜன் பிதேவை பிள்ளையார் சிலைக்குள் வைத்து மணிவண்ணன் ஆட்கள் கடத்துவதும் போலீஸ் அதிகாரிகள் அங்கு சோதனை போடுவதும் விறுவிறுப்பு.
ராஜன் பிதேவை பிள்ளையார் சிலைக்குள் வைத்து மணிவண்ணன் ஆட்கள் கடத்துவதும் போலீஸ் அதிகாரிகள் அங்கு சோதனை போடுவதும் விறுவிறுப்பு.  கொள்ளையடிக்க
வைப்பதும் உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் குடிசையில் தூங்கும்
குழந்தைகளை உயிரோடு எரிப்பது பயங்கரம் சர்வானந்த் தனுஷா காதல் கதையோடு
ஒட்டவில்லை விலைமாதுவாக வரும் கிரண்ரகளை செய்கிறார். எம்.எஸ். பாஸ்கர்
சார்லி சிரிக்க வைக்கின்றனர். கலெக்டராக வந்து போகிறார் கார்த்தி கா சில
பிச்சைக்காரர்கள் மந்திரி யையும் கோடீஸ்வரர்களையும் வீழ்த்தும் கதையோட்டம்
லாஜிக் சறுக்கல். பரத்வாஜ் பின்னணி இசை பலம் சேர்க்கிறது.
கொள்ளையடிக்க